Annual Accounts	
				14th Finance Service Level Bench Mark
				
									
				உரத்தின் இருப்பு	
				
				
			   	திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 - தமிழாக்கம்
				
				
				
			   Elected Members
			   
                    Success Stories
					Photo Gallery
					Video Gallery
					Location Map
										
										
					Clean Town Campaign
					Counsil Resolution
					Important Notices
					Quick Links
					Contact Us
                Pothanur Town Panchayat is located in Namakkal District South side. The Arear of the TP is 8km. Population 2011 is 18455. Ward No 15. The River Cauvery river is situated along the south border of the TP. Most Popular commodity are pan leaves, Sugarcane. and banna trees, and Korai. Most the people are agricultural. Kandasamy kandar Arts College is located in this TP. In South side TNPL Factory is nealy located.
பொத்தனூர் பேரூராட்சி நாமக்கல் மாவட்டத்தில் தென்பகுதியில் முக்கியமான வேகமாக வளர்ந்து வரும் பேரூராட்சியாகும். இதன் சுற்றளவு 8 ச.மீ. மக்கள் தொகை 18455 ஆகும். இப்பேரூராட்சியின் தென்புற எல்லையில் காவிரி ஆறு உள்ளது. இப்பேரூராட்சியின் முக்கிய விளைபொருட்கள், வெற்றிலை, வாழை, கோரைபுற்கள், கரும்பு ஆகும். மக்கள் அதிகம் பேர் விவசாயிகள். அருகில் புகளூர் பேப்பர் மில் மற்றும் இரயில் நிலையம் உள்ளது. கந்தசாமி கண்டர் கலைக்கல்லூரி இப்பேரூராட்சியில் உள்ளது. தற்போது தமிழக முதல்வர் அவர்களின் சிறப்பு திட்டமான குடிநீர் அபிவிருத்தி திட்டம் 1177.00 கோடிமதிப்பீட்டில் நடைபெற்ற வருகிறது. திடக்கழிவு மேலாண்மை திட்டம் பேரூராட்சி இயக்குநர் அவர்களின் நேரடி ஆய்வில் பாராட்டப்பட்ட திட்டமாகும்.
What's New
Town Information
| City Name: | Pothanur Town Panchayat | 
| Area in SqKm | 8.000 | 
| District | NAMAKKAL | 
| Taluk | PARAMATHI-VELUR | 
| Name of Assembly Constituency | PARAMATHI-VELUR | 
| Name of Parliment Constituency | NAMAKKAL | 
| No of Wards | 15 | 
| No of Streets | 40 | 
| 2011 Population | 18455 | 
| Present Population | 22520 |