The Pudupalayam Town Panchayat is one of the Second Grade Town panchayat in Thiruvannamalai District. The main occupation in this Town is agriculture. The town is located 33 kms away from the District Headquarter and on the way of Bangalor.
திருவண்ணாமலை மாவட்ம், புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய பகுதிக்குள் புதுப்பாளையம் இரண்டாம் நிலை பேரூராட்சி அமைந்துள்ளது. Ôg நகரம் என்று அழைக்கப்படும் மாவட்ட தலைநகரான திருவண்ணாமலையில் இருந்து பெங்களூர் சொலையில் சுமார் 33 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சி 15.6 ச.கி.மீட்டர் பரப்பளவினை கொண்டது. மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இப்பேரூராட்சியில் விவசாயம் பிரதான தொழிலாக விளங்குகிறது.
What's New
Town Information
City Name: | Pudupalayam Town Panchayat |
Area in SqKm | 15.600 |
District | Tiruvannamalai |
Taluk | Chengam |
Name of Assembly Constituency | Kalasapakkam |
Name of Parliment Constituency | Tiruvannamalai |
No of Wards | 12 |
No of Streets | 124 |
2011 Population | 11382 |
Present Population | 13094 |