R.Pudupatty Town Panchayat is Second Grade Panchayat in Namakkal District. This Panchayat Surrounding 17.20 Kilo Meters. This Panchayat Population is 7478 Peoples are living in the panchayat. Last 10 Years All taxes 100% Nil Report. This Panchayat are divided in 15 wards. Out of agriculture place in living of peoples a Self Help Group/Corporative Society of Crew for Door to Door Collection of Wastes and Collection and ensuring its sustainability by developing it as Resource Recovery Centre’s, Revenue generation by sale of sorted recyclables, Compost etc. and Capacity building activities. Daily 70 LPCD kauvery drinking water in distribution for public.
இரா.புதுப்பட்டி பேரூராட்சியானது இரண்டாம் நிலை பேரூராட்சியாகும். இப்பேரூராட்சி 17.20 ச.கி.மீ. பரப்பளவு கொண்டதாகும். 2011-ன் படி, இப்பேரூராட்சியின் மக்கள் தொகை 7478 ஆகும். இப்பேரூராட்சியில் 10 வருடங்களுக்கு மேல் அனைத்து வரியினங்களும் 100 சதவீதம் நிலுவையின்றி வசுல் செய்யப்பட்டுள்ளது. இப்பேரூராட்சி 15 வார்டுகளை கொண்ட பகுதியாகும். அதில் விவசாய பகுதிகள் போக குடியிருப்புகள் அதிகமாக உள்ள 13 வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் சுய உதவி குழுக்களைக் கொண்டு வீடு வீடாக சென்று மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்கப்பட்டு அதில் கலவை உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இப்பேரூராட்சி பொதுமக்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் முலம் தினந்தோறும் 70 எல்.பி.சி.டி. குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
What's New
Town Information
City Name: | R.Pudupatty Town Panchayat |
Area in SqKm | 17.200 |
District | Namakkal |
Taluk | Rasipuram |
Name of Assembly Constituency | Rasipuram |
Name of Parliment Constituency | Namakkal |
No of Wards | 15 |
No of Streets | 31 |
2011 Population | 7478 |
Present Population | 8151 |