 Annual Accounts	
				14th Finance Service Level Bench Mark
				
									
				உரத்தின் இருப்பு	
				
				
			   	திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 - தமிழாக்கம்
				
				
				
			   Elected Members
			   
                    Success Stories
					Photo Gallery
					Video Gallery
					Location Map
										
										
					Clean Town Campaign
					Counsil Resolution
					Important Notices
					Quick Links
					Contact Us
			   
			   
								
									
							   
				Annual Accounts	
				14th Finance Service Level Bench Mark
				
									
				உரத்தின் இருப்பு	
				
				
			   	திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 - தமிழாக்கம்
				
				
				
			   Elected Members
			   
                    Success Stories
					Photo Gallery
					Video Gallery
					Location Map
										
										
					Clean Town Campaign
					Counsil Resolution
					Important Notices
					Quick Links
					Contact Us
                Ruthravathi First Grade Town Panchayat is located at Kovai-Dharapuram State Highways in Tiruppur District. Population of this Town Panchayat is 6991 (Male : 3540, Female: 3451) as per 2011 Census. The Town Panchayat have 15 wards, 22 hamlets and 1 Revenue Villages. The town has gained importance especially agriculture in Rain season and Farms. The town has especially by Drum Stick, Chilly, Gram (for Medicine purpose) cultivation. Drinking water distributed from Muthur kangiyam by Combined Water Supply Scheme. The Town Panchayat have owned Bus Stand, Weekly Shandy and Shopping Complex. Own revenue of this town panchayat is Rs. 51.00 Lakhs.
திருப்பூர் மாவட்டத்தில் ருத்ராவதி முதல் நிலை பேரூராட்சி, கோவை-தாராபுரம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. ருத்ராவதி பேரூராட்சியின் மொத்தப் பரப்பளவு 30.00 ச.கி.மீ ஆகும். இப்பேரூராட்சியின் 2011ம் வருட மக்கள் தொகையின்படி ஆண்கள் –3356, பெண்கள் – 3451 மொத்தம் 6991 பேர் ஆகும். இப்பேரூராட்சியில் 15 வார்டுகளில், 15 குக்கிராமங்கள் மற்றும் 1 வருவாய் கிராமம் உள்ளடக்கியதாகும். ருத்ராவதி பேரூராட்சியை சுற்றியுள்ள தாராபுரம், காங்கயம், பல்லடம், கோவை போன்ற நகரங்களை இணைக்கும் மாநில நெடுஞ்சாலையாக பேருந்து நிலையம் உள்ளது. இப்பேரூராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் விவசாயம் முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர். இப்பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் விவசாயத் தொழிலை மேம்படுத்த பரம்பிக்குளம் ஆழியாறு அணையிலிருந்து பிஏபி வாய்க்கால் மூலம் பாசன வசதி பெற்று வெங்காயம், பயிர், மிளகாய், முருங்கைக்காய், சோளம், மற்றும் கம்பு அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இப்பேரூராட்சியில் வளாகத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் வாரச் சந்தை நடைபெறுகிறது. மேற்படி வாரச் சந்தையில் அதிக அளவில் ஆடுகள் மாடுகள் மற்றும் கோழிகள் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ருத்ராவதி பேரூராட்சி பகுதியில் பிரசித்தி பெற்ற வடுகநாதசாமி திருக்கோவில் அமைந்துள்ளது.
What's New
Town Information
| City Name: | Rudrawathi Town Panchayat | 
| Area in SqKm | 30.000 | 
| District | Tiruppur | 
| Taluk | Dharapuram | 
| Name of Assembly Constituency | Dharapuram | 
| Name of Parliment Constituency | Erode | 
| No of Wards | 15 | 
| No of Streets | 52 | 
| 2011 Population | 6807 | 
| Present Population | 7550 | 
