S.Kannanur Town Panchayat is located in the Mannachanallur Taluk, Trichy district. The Extent of the Town is 4.5 Sq.Km. It is consist with 9 villages also Two Revenue villages jurisdiction for 21 S.Kannanur West, 22 S.Kannanur East. Two revenue villages contain 15 wards and 61 streets and 13072 population as per 2011 census. S.Kannanur Town Panchayat is a glorious Pillgrim centre in which Samayapuram Arulmigu Mariamman Kovil, Ananthavalli Bojeeswarar Temple and Arulmigu Ujjaini Om Kaliamman temple are located in this Town Panchayat. It is one of the important Pillgrim Centre in this State. The town is situated in the Trichy – Chennai N.H. 45 road.
ச.கண்ணனுர் பேரூராட்சியானது திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லுர் வட்டம், மண்ணச்சநல்லுர் சட்டமன்ற தொகுதியில் உள்ளது. 4.5 சதுர கீ.மீ பரப்பளவைக் கொண்ட பகுதியாகும். 21 ச.கண்ணனுர் மேற்கு 22 ச.கண்ணனுர் கிழக்கு என இரண்டு வருவாய் கிராமங்களில் 9 குக்கிராமங்களை உள்ளடக்கியதாகும். 61 தெருக்கள் உடைய இப்பேரூராட்சி 15 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் 2011 ம் ஆண்டு மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி 13072 பேர் வசித்து வருகின்றனர். இப்பேரூராட்சியில் தமிழகத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் , அருள்மிகு ஆனந்தவள்ளி உடனுறை போஜீஸ்வரர் திருக்கோவில் , விக்கிரமாதித்த மன்னன் வழிப்பட்ட அருள்மிகு உஜ்ஜையினி ஓம் காளியம்மன் திருக்கோவில் ஆகிய திருக்கோவில்கள் அமையப்பெற்றுள்ளன. மேலும் இப்பேரூராட்சியின் வழியாக தேசிய நெடுஞ்சாலை எண்.45 செல்கிறது. எனவே இச்சாலை வழியாக செல்வோர் திருக்கோவில்களுக்கு வந்து வழிபட்டு செல்கின்றனர்.
Town Information
City Name: | S.Kannanur Town Panchayat |
Area in SqKm | 4.500 |
District | Tiruchirappalli |
Taluk | Mannachanallur |
Name of Assembly Constituency | Mannachanallur |
Name of Parliment Constituency | Perambalur |
No of Wards | 15 |
No of Streets | 61 |
2011 Population | |
Present Population |