The Salangapalayam Town Panchayat If Situated With In Erode District Limit. The Area Of The Town Panchayat Is 24.24 Km. This Town Panchayat is First Grade Local body as per the Classification and the total Population of this Local body is 2011 15609. There are 15 wards and 42 number of Habitations. The Local People Of This Town Panchayat Earn Their Life Mainly From Agricultural And Weaving Paddy, Sugarcan, Turmeric And Banana Are Grown In This Agricultural Field Besides Mats Are Manifacture In Largscal And Exported To Other Country. 10 Years Above The People Of This Town Panchayat Built Temple For Mahatma Gandhi And Kasturba People Are Worshipping Them. On The Birth Day Of Mahatma Gandhi (Gandhi Jayanthi) On The People Used Celebrate His Birthday As A Pongal Festivel And Also The Famous Temple In Thambikalai Ayyan Kovil If Situated In The Town Panchayat
சலங்கபாளையம் பேரூராட்சியானது ஈரோடு மாவட்ட எல்லைக்குள் அமைந்துள்ளது. இப்பேரூராட்சியானது 24.24 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இப்பேரூராட்சி முதல்நிலை பேரூராட்சியாகும். பேரூராட்சியின் மொத்த மக்கள் தொகை 2011ன் படி 15609. இப்பேரூராட்சி 15 வார்டுகள் மற்றும் 42 குக்கிராமங்களை கொண்டுள்ளது, இப்பகுதியில் உள்ளோரில் பெரும்பாலானோர் விவசாயம் மற்றும் நெசவு தொழிலை சார்நதவர்கள். நெல், கரும்பு, மஞ்சள், வாழை போன்ற பயிர்கள் இப்பகுதியில் விளைவிக்கப்படுகிறது. மற்றும் கால்மிதியடிகள் அதிகளவில் உற்பத்தியாகி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இப்பேரூராட்சி பகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு தேசப்பிதா மகாத்மாகாந்தி மற்றும் கஸ்தூரிபாய் அம்மையார் அவர்கள் நினைவாக செந்தாம்பாளையத்தில் கோவில் கட்டி வழிபாடு செய்வதுடன் காந்தி ஜெயந்தி அன்று பொங்கல் வைத்து விழா கொண்டாடுகின்றனர். மேலும் இப்பேரூராட்சியையொட்டி பிரசித்தி பெற்ற தம்பிக்கலை அய்யன் கோவில் உள்ளது.
What's New
Town Information
City Name: | Salangapalayam Town Panchayat |
Area in SqKm | 24.240 |
District | Erode |
Taluk | Bhavani |
Name of Assembly Constituency | Bhavani |
Name of Parliment Constituency | Tiruppur |
No of Wards | 15 |
No of Streets | 112 |
2011 Population | |
Present Population |