Sendamangalam Town Panchayat is a Selection Grade Town Panchayat. It consists 18 wards with 19750 Population as per 2011 census. The area of Town Panchayat is 8.80 Sq.km. The Town Panchayat maintains 37.021 km length of road. It is located at a distance of 8 kilometers North of Namakkal Municipality and a distance of 22 Kilometers of South of North Rasipuram Municipality, on the Namakkal – Rasipuram State Sendamangalam Town has a rich Historical and cultural heritage. The history bears testimony to the rule of a first of dynastic. The Lakshmi Narayana Perumal Temple and Someswarar Temple in religious centre with the presence of large number of temples and churches in Namakkal District.
சேந்தமங்கலம் பேரூராட்சியானது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தேர்வுநிலை பேரூராட்சியாகும். இப்பேரூராட்சி 2011 மக்கள் தொகையின்படி 19750 ஆகும். இது 18 வார்டுகளை உள்ளடக்கியது. இப்பேரூராட்சியின் பரப்பளவு 8.80 சதுர கிலோமீட்டர் ஆகும். இப்பேரூராட்சி மூலம் பராமரிக்கப்படும சாலையின் நீளம் 37.021 கிலோமீட்டர் ஆகும். நாமக்கல்லில் இருந்து 8 கிலோமீட்டர் வடக்கிலும், இராசிபுரம் நகராட்சியானது 22 கிலோமீட்டர் தெற்கு பகுதியில் உள்ளது. சேந்தமங்கலம் பேரூராட்சி பகுதியில் அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோவிலும், சௌந்திரவள்ளி சோமேஸ்வரர் திருக்கோவிலும் உள்ளது.
Town Information
City Name: | Sendamangalam Town Panchayat |
Area in SqKm | 8.80 |
District | Namakkal |
Taluk | Sendamangalam |
Name of Assembly Constituency | 093-Sendamangalam(ST) |
Name of Parliment Constituency | Namakkal-16 |
No of Wards | 18 |
No of Streets | 52 |
2011 Population | 19750 |
Present Population | 21528 |