Sevugampatti Town Panchayat constituted in the year of 01-10-1984. The Town is coming under the administrative territory of Dindigul District. The Town extends over an area of 10.50 sq.km. The Town is situated along 33 KM East of Dindigul and lies on the Dindigul-Madurai NH-43 Road. There are 7 hamlets situated in Sevugampatti Town Panchayat. The Town Panchayat Office lies in one of the hamlet of M.Vadippatti which is in the way of Batlagundu – Thandikudi Via. Batlagundu and Pattiveeranpatti Town Panchayats are the nearest Townpanchayats. There are 15 wards in Sevugampatti Town panchayat. The population of the town as per 2011 census is 11718.
சேவுகம்பட்டி பேரூராட்சி 1.10.1984ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இப்பேரூராட்சி திண்டுக்கல் மாவட்டத்தின் எல்லைக்கு கீ்ழ் வருகிறது. இதன் பரப்பளவு 10.50 சதுர கிலோ மீட்டர். இப்பேரூராட்சி திண்டுக்கல்லிருந்து கிழக்கே 33 கிலோ மீட்டர் தொலைவில் மற்றும் திண்டுக்கல்-மதுரை தேசிய நெடுஞ்சாலை 43 சாலையில் அமைந்துள்ளது. சேவுகம்பட்டி பேரூராட்சி 7 உட்கடை கிராமங்களை கொண்டது. வத்தலக்குண்டு – தாண்டிக்குடி வழியாக செல்லும் சாலையில் சேவுகம்பட்டி பேரூராட்சி உட்கடை கிராமத்தில் ஒன்றான மு.வாடிப்பட்டியில் சேவுகம்பட்டி பேரூராட்சியின் அலுவலகம் அமைந்துள்ளது. இப்பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. 2011 கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சியின் மக்கள் தொகை 11718 ஆகும். வத்தலக்குண்டு மற்றும் பட்டிவீரன்பட்டி பேரூராட்சிகளுக்கு அருகில் உள்ளது.
What's New
Town Information
City Name: | Sevugampatti Town Panchayat |
Area in SqKm | 10.500 |
District | Dindigul |
Taluk | Nilakottai |
Name of Assembly Constituency | Nilakottai |
Name of Parliment Constituency | Dindigul |
No of Wards | 15 |
No of Streets | 584 |
2011 Population | 11730 |
Present Population | 12903 |