The Sriperumbudur Town Panchayat upgraded in the year 1983, constituted as Selection Grade Town Panchayat. It Consists 15 Nos. of wards with 25366 Population as per 2011 census. The area of town panchayat is 19.39 Sq.Km. This Town was announced as a Heritage Town from1994. Also the Sriperumbudur Town is the Head Quarters of Taluk, District Court, Assembly Constitutions and Parliament Constitutions.Birth place of Sri Ramanuja Achari called Sri Bhashiyakara swamy who is the Exponent of Vishnava Philosophy and a social reformer, and the former Prime Minister Bharath Ratana Rajiv Gandhi Memorial Hall under this town panchayat area limit.
திருப்பெரும்பூதூர் பேரூராட்சி 1983ல் தேர்வுநிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சியின் மக்கள் தொகை 25366 ஆகும். இப்பேரூராட்சியின் பரப்பளவு 19.39 ச.மீட்டர் ஆகும். திருப்பெரும்பூதூர் வட்ட தலைமையிடமாகும், மாவட்ட நீதிமன்றமும் அமைந்துள்ளது. பராளுமன்ற, சட்ட மன்ற தொகுதியாகவும் உள்ளது. திருப்பெரும்பூதூர் பேரூராட்சி 1994ல் புராதான நகரமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. திருப்பெரும்பூதூர் ஸ்ரீ ராமானுஜர் அவதரித்த இடமாகும். இப்பேரூராட்சி பகுதியில் ஸ்ரீ ஆதிகேசவபெருமாள் மற்றும் ஸ்ரீ இராமானுஜர் திருக்கோயில் அமைந்துள்ளது. முன்னாள் பாரத பிரதமர் பாரத ரத்னா ராஜீவ்காந்தி அவர்களின் நினைவிடமும் இப்பேரூராட்சி பகுதியில் உள்ளது.
What's New
Town Information
City Name: | Sriperumbudur Town Panchayat |
Area in SqKm | 19.390 |
District | Kancheepuram |
Taluk | Sriperumbudur |
Name of Assembly Constituency | Sriperumbudur |
Name of Parliment Constituency | Sriperumbudur |
No of Wards | 15 |
No of Streets | 383 |
2011 Population | |
Present Population |