Srivaikuntam is a town panchayat in Thoothukudi district in the Indian state of Tamil Nadu. It is located on the banks of the river Thamirabarani. Srivaikuntam (now in Thoothukudi District) is famous for the temple dedicated to Lord Vishnu known as Srivaikuntapathi Swamy with a lofty gopuram.The Thiruvengada Mudaiyar Mandapam is rich with sculptures of Yallis, Elephants and Warriors. The Ekadasi Mandapam which is opened on Vaikunta Ekadasi days, contains exquisite sculptures. The Kailasanathaswamy temple is another important temple. The town is located on the north bank of the Thamirabarani river. It is 30 km east of Tirunelveli , 30 km west of Tiruchendur and 39 km from Tuticorin.
தமிழ்நாட்டைச் சேர்ந்த தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையில் திருவைகுண்டம் பேரூராட்சி அமைந்துள்ளது. இங்குள்ள ஸ்ரீவைகுண்டநாதர் திருக்கோவில் மற்றும் ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் திருக்கோவில் ஆகியவை நவதிருப்பதி ஸ்தலங்களாகும். திருவேங்கமுடையார் மண்டபத்தில் உள்ள சிலைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. வைகுண்ட ஏகாதசி நாட்களில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி மிகவும் விமரிசையாக நடைபெறும். திருவைகுண்டம் பேருராட்சியானது தாமிரபரணி ஆற்றின் வடகரையில் திருநெல்வேலியிலிருந்து 30கி.மீ கிழக்கிலும், திருச்செந்தூரிலிருந்து 30கி.மீ மேற்கிலும் தூத்துக்குடியிலிருந்து 39கி.மீ. தொலைவிலும் அமையப் பெற்றுள்ளது.
What's New
Town Information
City Name: | Srivaikundam Town Panchayat |
Area in SqKm | 5.550 |
District | Thoothukudi |
Taluk | Srivaikuntam |
Name of Assembly Constituency | Srivaikuntam |
Name of Parliment Constituency | Thoothukudi |
No of Wards | 18 |
No of Streets | 102 |
2011 Population | 15847 |
Present Population | 18127 |