Annual Accounts	
				14th Finance Service Level Bench Mark
				
									
				உரத்தின் இருப்பு	
				
				
			   	திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 - தமிழாக்கம்
				
				
				
			   Elected Members
			   
                    Success Stories
					Photo Gallery
					Video Gallery
					Location Map
										
										
					Clean Town Campaign
					Counsil Resolution
					Important Notices
					Quick Links
					Contact Us
                Suchindrum Selection Grade Town Panchayat is located in NH47 Nagercoil – Kanniyakumari Road adjacent to Nagercoil Town the headquarters of Kanniyakumari District. In Suchindrum Town Panchayat Arulmigu Sthanumalayan Temple one of the famous temple of Tamil nadu is located. The Temple is located for Herb Painting, historical and architect marvel. Here the moolavardityis Trimurties present in single form. Notified festivals are being conducted in the months of Chithirai & Margazhi. Also people throng Sahayamatha church at Vazhukamparai on Wednesday & Saturday. The extent of the Town Panchayat is 7.55 Sq.K.M. covering the 2 Revenue villages as follows. The Town was delineated to 15 Administration wards. Since the Town is located adjacent to Nagercoil Municipality this area is fastly developing into urban area
சுசீந்திரம் தேர்வுநிலை பேரூராட்சி நாகர்கோவில் - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சி கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் தலைமையிடம் அருகாமையில் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற அருள்மிகு தாணுமாலையன் கோவில் அமைந்துள்ளது. புராணகதைகள் அடங்கிய மூலிகை சிற்பங்கள், சிலைகள் இங்குள்ளன. இங்குள்ள மூலவர் பிரம்மா , விஷ்ணு. சிவன் ஆகிய மும்மூர்த்திகள் அடங்கிய ஒரே மூர்த்தியாகும். இங்கு அறிவிக்கப்பட்ட திருவிழாக்கள் மார்கழி மற்றும் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது. மேலும் இங்கு வழுக்கம்பாறையில் சகாயமாதா தேவாலயம் உள்ளது. இங்கு புதன் மற்றும் சனி ஆகிய நாட்களில் திருப்பலி நடைபெறும். இப்பேரூராட்சி 7.55 ச. கி. மீட்டரில் பரப்பளவில் 15 வார்டுகள் கொண்ட 2 கிராமங்கள் அடங்கிய இடமாகும். இப்பேரூராட்சி நாகர்கோவில் அருகில் இருப்பதால் வளர்ந்துவரும் நகரமாக உள்ளது.
What's New
Town Information
| City Name: | Suchindrum Town Panchayat | 
| Area in SqKm | 7.550 | 
| District | Kanniyakumari | 
| Taluk | Agasteeswaram | 
| Name of Assembly Constituency | Kanniyakumari | 
| Name of Parliment Constituency | Kanniyakumari | 
| No of Wards | 15 | 
| No of Streets | 90 | 
| 2011 Population | 13193 | 
| Present Population | 14692 |