Suleeswaranpatti TP is situated near Pollachi Town.It consist 15 wards and 5,5 SQ,Km in area, The town panchayat situated near Pollachi - Valparai Main Road. As per the 2011 Census it consist 20104 population and 5624 House Holds,
இப்பேரூராட்சி பொள்ளாச்சி நகராட்சியினை ஒட்டி மிக வேகமாக வளர்ந்து வரும் முதல்நிலை பேரூராட்சியாகும். இப்பேரூராட்சி 15 வார்டுகளை கொண்டதும் 5,5 சதுர கி.மீ பரப்பளவும் கொண்டது. இப்பேரூராட்சி சுற்றுலா தலமான வால்பாறை செல்லும் பொள்ளாச்சி வால்பாறை பிரதான சாலையில் அமைந்துள்ளது. 2011ம் வருடத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சுமார் 20104 மக்கள் தொகையினையும், சுமார் 5624 குடியிருப்புகளையும் கொண்ட முதல் நிலை பேரூராட்சியாகும்.
What's New
Town Information
City Name: | Suleswaranpatti Town Panchayat |
Area in SqKm | 5.500 |
District | Coimbatore |
Taluk | Pollachi |
Name of Assembly Constituency | Udumalaipettai |
Name of Parliment Constituency | Pollachi |
No of Wards | 15 |
No of Streets | 131 |
2011 Population | |
Present Population |