Sulur is a Selection Grade Town Panchayat with an area of 10.96 sq.km. It consists of 18 wards. As per 2011 census, the Population is 27909. It lies on the way of Coimbatore to Trichy National Highways. Sulur has many small scale industries, and also reputed Colleges like R.V.S. Groups of Colleges & K.M.C.H. Hospitals. Sulur has Popular Siva and Vishnu temples constructed in the 14th century by Chola kings. There are more than 9000 households in Sulur. Most of the People are labourers.
சூலுர் பேரூராட்சி கோவை மாவட்டத்தில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேர்வுநிலை பேரூராட்சியாகும். இப்பேரூராட்சியின் பரப்பளவு 10.96 ச.கி. ஆகும். 18 வார்டுகளை கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள் தொகை 27909 (2011 கணக்கெடுப்பின்படி) ஆகும். கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இப்பேரூராட்சியில் ஆர்.வி.எஸ். கல்வி நிறுவனம் மற்றும் கே.எம்.சி.எச். மருத்துவமனை உள்ளது. மேலும் வைத்தீஸ்வரன் மற்றும் பெருமாள் கோவில் மிகவும் பழமையான கோவில்களாகும். இப்பேரூராட்சியில் 9000க்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இப்பேரூராட்சியின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும்.
Town Information
City Name: | Sulur Town Panchayat |
Area in SqKm | 10.96 |
District | Coimbatore |
Taluk | Sulur |
Name of Assembly Constituency | Sulur |
Name of Parliment Constituency | Coimbatore |
No of Wards | 18 |
No of Streets | 222 |
2011 Population | |
Present Population |