Thiruvennainallur is First grade Town Panchayat in Villupuram district is located at 12 km Chennai NH47. It is located from Villupuram district east direction. The area of Town is 6.48 Sq.K.M. The Population of the Town as per 2001 Census 9623. Sri Kirubabureeswar Temple located this town panchayat area.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் முதல் நிலை பேரூராட்சி 6.48 சதுர மீட்டரில் உள்ளது. இப்பேரூராட்சியின் 2011 ம் ஆண்டின் மக்கள் தொகை 9623 ஆகும். இப்பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இப்பேரூராட்சிப் பகுதியில் அருள்மிகு.கிருபாபுரீஸ்வரர் ஆலயம் மற்றும் மெய்கண்ட தேவர் ஆலயம் அமையப்பெற்றுள்ளது
What's New
Town Information
City Name: | T.V.Nallur Town Panchayat |
Area in SqKm | 6.480 |
District | Villupuram |
Taluk | Tirukoilur |
Name of Assembly Constituency | Tirukoilur |
Name of Parliment Constituency | Villupuram |
No of Wards | 15 |
No of Streets | 70 |
2011 Population | |
Present Population |