Annual Accounts	
				14th Finance Service Level Bench Mark
				
									
				உரத்தின் இருப்பு	
				
				
			   	திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 - தமிழாக்கம்
				
				
				
			   Elected Members
			   
                    Success Stories
					Photo Gallery
					Video Gallery
					Location Map
										
										
					Clean Town Campaign
					Counsil Resolution
					Important Notices
					Quick Links
					Contact Us
                Thadicombu Town Panchayat comes under the administrative territory of Dindigul Taluk, Dindigul District. This Town constituted in the year 1934 as a Panchayat. After In the year 1964 It is upgraded to Second Grade Town Panchayat and then in the year of 1969 it is upgraded to First Grade Town Panchayat. From the year of 1996 Thadicombu Town Panchayat comes under municipal Act. Again in the year from 11.6.2004 wide through G.O.No.270 Dated. 04.06.2004 it is classified as Special Village Panchayat. Later on from 14.7.2006 through wide G.O.No.55 date14.07.2006 classified as Town Panchayat.
தாடிக்கொம்பு பேரூராட்சியானது திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் தாலுகா நிர்வாக எல்லைக்குள் அமைந்துள்ளது. 1934ம் ஆண்டு சிறப்பு ஊராட்சியாக அறிவித்து ஆணையிட்டப்பட்டது. அதன் பின் 1964ம் ஆண்டு இரண்டாம் நிலை பேரூராட்சியாக தகரம் உயர்த்தப்பட்டு, 1969ல் முதல் நிலை பேரூராட்சியாக மாற்றப்பட்டது. 1996ம் ஆண்டு நகராட்சி நிர்வாக சட்டத்தின் படி மீண்டும் 11.06.2004 அரசாணை எண்.270, நாள்.04.06.2004ல் சிறப்பு ஊராட்சியாக குறைக்கப்பட்டது. பின்னர். 14.07.2006 அரசாணை எண்.55,நாள்.14.07.2006ல் முதல் நிலை பேரூராட்சியாக தற்போது வரை செயல்பட்டு வருகிறது.
What's New
Town Information
| City Name: | Thadicombu Town Panchayat | 
| Area in SqKm | 25.000 | 
| District | Dindigul | 
| Taluk | Dindigul | 
| Name of Assembly Constituency | Athoor | 
| Name of Parliment Constituency | Dindigul | 
| No of Wards | 15 | 
| No of Streets | 53 | 
| 2011 Population | 18838 | 
| Present Population | 22177 |