Thenthirupperai Town Panchayat-
Image 1

 

Thenthiruperai Town Panchayat Is one of the Second Grade Town Panchayats. It located in Thoothukudi District, Tiruchendur Taluk. It situated at Tiruchendur to Tirunelveli highway in Thamirabarani river bank. Thoothukudi in 35 K.m and Tirunelveli is 40 k.m then Tiruchendur is toward 28 k.m. Total Area is 8.600 sqm. North side of Thenthiruperai Town Panchayat the reiver thamirabarani is run toward Bay of Bengal, south side Kadambakulam. Thenthiruperai Town panchayat’s have most important temple of Arulmegu Maharanettukulaikadhar. It is one of Navathiruppathy temple. And other important temple Arulmegu Kailasanather Temple. It is one of Navakailayam temple. Town people main profession Agriculture.

திருநெல்வேலி - திருச்செந்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் தென்திருப்பேரை பேரூராட்சி தாமிரபரணி ஆற்றாங்கரையில் அமைந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம் தென்திருப்பேரை இரண்டாம் நிலை பேரூராட்சி தூத்துக்குடியில் இருந்து 35 கி.மீ.தூரமும், திருநெல்வேலியில் இருந்து 40 கி.மீ. தூரமும், திருச்செந்தூரில் இருந்து 28 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 8.600 சதுர கிலோ மீட்டர் வடக்கே தாமிரபரணி ஆறும், தெற்கே கடம்பாகுளமும், உள்ளது. தென்திருப்பேரை நவதிருப்பதி ஸ்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு அருள்மிகு ஸ்ரீ மகரநெடு்ங்குழைக்காதர் திருக்கோவில் சிறப்பு வாய்ந்தது. இங்கு நவகைலாயிலத்தில் ஒன்றான அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவிலும் உள்ளது. இங்கு உள்ள மக்கள் ஒற்றுமையுடனும், நல்லுணர்வோடும் இருந்து வருகிறார்கள். இங்கு மக்களின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும்.

Town Information

City Name: Thenthirupperai Town Panchayat
Area in SqKm 8.600
District Thoothukudi
Taluk Tiruchendur
Name of Assembly Constituency Tiruchendur
Name of Parliment Constituency Tuticorin
No of Wards 12
No of Streets 61
2011 Population
Present Population

Department Login

"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:
இயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்
இணையதளம்: www.dvac.tn.gov.in
தொலைபேசி எண்கள்:(044) 22310989/22321090/22321085/22342142;தொலை நகலி: 044-22321005.


இத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)


Contact Us

  • Contact Number :
  • Email: eo.thenthiruperai@gmail.com
  • Address: 6 Authoor Road, Thenthiruperai Town Panchayat, Thoothukudi District pin 628623

Terms and Conditions

இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.

Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.