Thingalnagar Town panchayat is a Selection Grade Town Panchayat, having a population of 13567 as per 2011 censes spread over an area of 8.15 sq.km. It has a ‘C’ grade Bus stand, It has a Daily Market, Weekly Market, and a Fish Market also. There are 7 Openwell and 1 Bore well , and 12 OHTs for water supply schemes in this town Panchayat. It provides 1614 nos Water supply House service connections, This town panchayat provides 897 nos Tube light, 100 nos Sodium for street lighting. There is a famous Rathakrishnan temple in this Town Panchayat.
திங்கள்நகர் தேர்வு நிலை பேரூராட்சியின் பரப்பளவு 8.15 ச.கிமீ. ஆகும். மொத்த மக்கள் தொகை 13567, இப்பேரூராட்சியில் சி கிரேடு பேருந்து நிலையம், தினசரி சந்தை, வாரசந்தை, மீன்சந்தை அமைந்துள்ளது. மேலும் திறந்த வெளி கிணறு -7, ஆழ்குழாய் கிணறு -1, மேல்நிலை தொட்டிகள் 12 எண்ணம். வீட்டு குடிநீர் இணைப்பு - 1614ம், தெருவிளக்கு குழல்விளக்குகள் – 897, சோடிய விளக்கு – 100 மொத்தம் 997 உள்ளது. இப்பேரூராட்சி பகுதியில் இராதாகிருஷ்ணன் கோவில் அமைந்துள்ளது.
What's New
Town Information
City Name: | Thingalnager Town Panchayat |
Area in SqKm | 8.150 |
District | Kanyakumari |
Taluk | Kalkulam |
Name of Assembly Constituency | Colachel |
Name of Parliment Constituency | Kanyakumari |
No of Wards | 15 |
No of Streets | 28 |
2011 Population | 13567 |
Present Population | 15059 |