Thirukattupalli Town Panchayat is Selection Grade Town Panchayat and 2011 Population is 12972. Thirukattupalli Town Panchayat is located 28 K.m. distance towards from Thanjavur West and from Trichy towards Eastern side 4.5 K.m distance. At first it formed as village Panchayat in the year 1914. There is a famous Poondi Matha Church for Christian near to this Town. There is a very famous Kallani Dam Situated 16 K.M. from this Town Panchayat. There is a famous Agneeswarar temple. The god of this temple Praised by the Saints of Saivates who where Appar, Sundarar, Thirugnana Sampandar. The Famous Tamil Literals of Silappathikaram, and Hero of this Epic called Kovalan linked with this Town History. The most of the people living in Thirukattupalli are Agriculturist and their main Cultivation is Paddy and Sugarcane. They are selling the products to the neighboring States. More over there are 38 Hand Pumps and 15 India Mark II and 5 Power Pumb 115 Public Taps Maintain by this Town Panchayat Properly. The total distribution pipe line, length is 13.953 K.m. The Street Light maintenence is done by this Town Panchayat Properly. There are 376 Tube Lights, 160 Sodium Vapour Lights and 38 Energy Saver Lights, 2 High Mass Lights are using for street light Purposes. The Drinage and Roads are maintained properly Town Panchaya. The Length of the Cement Concrete Drainage is 5.306 K.m. and 5.102 K.m Katcha Drainage is maintained properly and also BT surface 8.394 K.m and Cement concrete road 6.174 K.m. SWM Scheme is properly done by this town Panchayat.
திருக்காட்டுப்பள்ளி தேர்வுநிலை பேரூராட்சி 2011-ன்படி மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12976 உள்ளனர். தஞ்சாவூர் நகர மேற்கிலிருந்து 28 கி.மீ. திருச்சி மாவட்டம் கிழக்கிலிருந்து 45 கி.மீ. இடைப்பட்ட தூரத்திலும் கல்லணையிலிருந்து 16 கி.மீ தூரத்தில் இப்பேரூராட்சி அமைந்துள்ளது. இப்பேரூராட்சியிலிருந்து தான் காவிரி ஆற்றிலிருந்து குடமுருட்டி ஆறு பிரிகிறது. 6.5 ச.கி.மீ பரப்பளவும் 15 வார்டுகளும் கொண்டுள்ளன. அப்பர், சுந்தர், திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட அக்னீஸ்வரர் திருக்கோவில் இங்குதான் உள்ளது. திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி வசிப்பவரின் பெரும்பான்மையோர் விவசாயிகள். நெல், கரும்பு மற்றும் தானியங்கள் வருடத்திற்கு மூன்று போகம் பயிர் செய்யப்படுகிறது. பேரூராட்சியில் மக்களின் குடிநீர் தேவைகள் அனைத்தும் பூரண நிறைவு செய்ய 38 கைப்பம்புகள், 15 இந்தியா மார்க் ஐஐ பம்புகள் மற்றும் 5 விசைப் பம்புகள் மற்றும் 115 பொது குடிநீர் குழாய்கள் மற்றும் 905 குடிநீர் இணைப்புகள் மூலம் தினசரி இருவேளையும் குடிநீர் அளிக்கப்படுகிறது. தெரு விளக்குகள் சிறப்பாக பராமரிக்கப்பட்டு 376 குழல் விளக்குகள், 160 சோடியம் ஆவி விளக்குகள், 38 மின் சேமிப்பு விளக்குகள் மற்றும் 2 உயர் மின்கோபுர விளக்குகள் பேரூராட்சி மூலம் இரவில் சிறப்பாக ஒளிர்விடப்படுகிறது. சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு சிறப்பாக பராமரிக்கப்படுகிறது. கான்கிரிட் வடிகால் வசதி 5.30 கி.மீ, இதர வடிகால் 5.102 கி.மீ மற்றும் பேரூராட்சியால் 1.75 கி.மீ பிளாஸ்டிக் கழிவு சாலை 7.05 கி.மீ, தார்சாலை மற்றும் 6.250 சிமென்ட் சாலை மற்றும் பிறதுறைகளை சேர்ந்த சாலை 6.57 கி.மீ சாலைகள் பேரூராட்சியால் பராமரிக்கப்படுகின்றன. காலை, மாலை என இருவேளையும் குப்பைகள் அள்ளப்பட்டு பொது சுகாதாரம் மற்றும் கழிவறைகள் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகின்றது. இப்பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் தரம் பிரித்து இயற்கை உரம் மற்றும் மண்புழு உரம் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி முறையில் பிளாஸ்டிக் சாலை பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தப்படுகிறது. பிளாஸ்டிக் பயன்பாடில்லா பேரூராட்சியாக பிரதமரின் தூய்மை இந்தியா திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.
Town Information
City Name: | Thirukattupalli Town Panchayat |
Area in SqKm | 6.5 |
District | Thanjavur |
Taluk | Budhalur |
Name of Assembly Constituency | Thiruvaiyaru |
Name of Parliment Constituency | Thanjavur |
No of Wards | 15 |
No of Streets | 52 |
2011 Population | |
Present Population |