Thirumalayampalayam Town Panchayat is a First Grade Town Panchayat with an area of 30.65 Sq.Km. It consists of 12 hamlets and 15 Wards. As per 2011 Census, the population is 12164. It lies on the way of Coimbatore to Palghat National Highways and it is situated in the end of the state boundary. It is very nearby Kerala State. There are more than 3700 households in Thirumalayampalayam. Most of the people are Formers.
திருமலையம்பாளையம் பேரூராட்சியானது 30.65 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட முதல்நிலை பேரூராட்சியாகும். இப்பேரூராட்சியானது 12 குக்கிராமங்களையும் 15 வார்டு பகுதிகளையும் உள்ளடக்கியதாகும். 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12164 பேர் வசிக்கின்றனர். கோவை - பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சியின் எல்லை கேரள மாநிலத்தினை ஒட்டியுள்ள பகுதியாகும். இங்கு வசிக்கும் மக்களில் பெரும்பாலானோர் விவசாயத் தொழிலையே மேற்கொள்கின்றனர்.
What's New
Town Information
City Name: | Thirumalayam Palayam Town Panchayat |
Area in SqKm | 30.650 |
District | Coimbatore |
Taluk | Madukkarai |
Name of Assembly Constituency | Kinathukadavu |
Name of Parliment Constituency | Pollachi |
No of Wards | 15 |
No of Streets | 52 |
2011 Population | |
Present Population |