The two main shrines known as Southern Tirupati Townpanchayat Thirunageswaram oppiliyappantemple, one of the Navagraha temples are Naganathaswami templ Ragubhagavan bless. Yep predominantly weavers.
திருநாகேஸ்வரம் பேருராட்சியில் இரண்டு முக்கிய கோவில்களான தென்னக திருப்பதி என அழைக்கப்படும் ஒப்பிலியப்பன்கோயிலும், நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றான ராகுபகவான் அருள்பாலிக்கும் நாகநாதசுவாமி திருக்கோயிலும் உள்ளன. அதிகளவில் தினசரி சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். பேருராட்சியில் அனைவருக்கும் குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி மற்றும் பொதுசுகாதார வசதிகள் செய்துகொடுக்கப்படுகின்றன. இங்கு நெசவாளர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். பட்டுப்புடவைகள் உற்பத்தி செய்யப்பட்டு வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு செல்கின்றன என்பது சிறப்பு வாய்ந்ததாகும்.
Town Information
Town Panchayat Name: | Thirunageswaram |
Area in SqKm | 6,70 |
District | Thanjavur |
Taluk | Kumbakonam |
Name of Assembly Constituency | Kumbakonam |
Name of Parliment Constituency | Mayiladuturai |
No of Wards | 15 |
No of Streets | 85 |
2011 Population | |
Present Population |