Thiruparappu Town Panchayat is situated in South India, Kanyakumari district. It is one of the important tourist center of Kanyakumari district, possessing a famous natural water fall arising from the western ghats. This place is also called as "Kumari Kuttalam" which is second tourist place in the district. Two among the important twelve "Lord Siva Temples" in Kanyakumari district are also located in the Thiruparappu Town Panchayat. One of the "Lord Siva Temple" which is located near the water falls. Further an important Cave Temple is also located at Thirunanthikarai, in which under the research of Government of India Archaeological & Department. Because of the above unique natures number of tourists are visiting this place every day. The sparking water falls in rich feast for the eyes.
திற்பரப்பு தேர்வுநிலை பேரூராட்சி தென் இந்தியாவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்ததுள்ளது. இப்பேரூராட்சி யில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா பகுதியான மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள திற்பரப்பு அருவி உள்ளது. இது குமரி குற்றாலம் என்று அமைக்கப்படுகிறது. இங்கு 12 சிவாலயங்களில் இரண்டு இப்பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ளது. திற்பரப்பு அருவி அருகில் மகாதேவர் ஆலயம் உள்ளது. திருநந்திக்கரை பகுதியில் குகைகோவில் அமைந்துள்ளது. இங்கு அதிகமாக சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். திற்பரப்பு அருவி பார்ப்போர் கண்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.
Town Information
City Name: | Thiruparappu Town Panchayat |
Area in SqKm | 10.960 |
District | Kanyakumari |
Taluk | Kalkulam |
Name of Assembly Constituency | Padmanabapuram |
Name of Parliment Constituency | Kanyakumarai |
No of Wards | 18 |
No of Streets | 29 |
2011 Population | 22401 |
Present Population | 24848 |