Thiruvengadam Town Panchayat-
Image 1
Image 1
Image 1

 

Thiruvengadam Town Panchayat is located in Tirunelveli District. The Total population of the Town Panchayat is 8337 as per 2011 census. Nitcheba nathi river is flowing at the west. Protected drinking water is extracted from this river and supplied to the entire public by the Town Panchayat. Moreover safe drinking water is supplied from manur compound water supply scheme through the Town Panchayat. There are No. of temples find around the area. Main source of livelihood is agriculture. Thiruvengadam Town Panchayat old office building stone was laid by former Chief Minister Mr. Kamaraj in 1955. The first Prime Minister of India Mr. Jawaharlal Nehru praised the Thiruvengadam Town Panchayat and in appreciation of the administration, he gave away a prize of Rs. 1050/- by Cash to president Mr. Gurusamy thevar.

திருவேங்கடம் பேரூராட்சி திருநெல்வேலி மாவட்டத்தில் திருவேங்கடம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் ( மாதாங்கோவில்) , மீனாட்சி அம்மன் உடனுறை சொக்கநாதர் கோவில் (சிவன் கோவில்), பெருமாள் கோவில், படிக்காசு விநாயகர் கோவில் , காளியம்மன் கோவில் , முப்பிடாரி அம்மன் கோவில், வனப்பேச்சியம்மன் கோவில், அய்யனார் கோவில் ஆகிய வழிபாட்டுத்தலங்கள் இங்கு உள்ளது

Town Information

City Name: Thiruvengadam Town Panchayat
Area in SqKm 15.600
District TIRUNELVELI
Taluk THIRUVENGADAM
Name of Assembly Constituency SANKARANKOVIL
Name of Parliment Constituency TENKASI
No of Wards 15
No of Streets 30
2011 Population
Present Population

Department Login

"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:
இயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்
இணையதளம்: www.dvac.tn.gov.in
தொலைபேசி எண்கள்:(044) 22310989/22321090/22321085/22342142;தொலை நகலி: 044-22321005.


இத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)


Contact Us

  • Contact Number :
  • Email: eotpthiruvengadam@gmail.com
  • Address: 1/1, Panchayat Office Street, Thiruvengadam, Sankarankovil Taluk, Tirunelveli District

Terms and Conditions

இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.

Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.