Thittachery Town Panchayat is located in Nagapattinam District. The famous tourist places Nagoor, Velankanni and Tharangambadi are located near to Thittachery. The population based on census of India 2011 is 9325. The Town Panchayat in sub divided in to 15 wards. There are two shopping complex in Thittachery Town Panchayat. Solid Waste Management is going well. Plastic usage is completely banned in this Town Panchayat
திட்டச்சேரி பேரூராட்சி நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. திட்டச்சேரி அருகே நாகூர், வேளாங்கண்ணி மற்றும் தரங்கம்பாடி ஆகிய சுற்றுலா தளங்கள் அமைந்துள்ளன. திட்டச்சேரியில் முஸ்லீம் மத சிறுபான்மையினர் அதிகம் வசிக்கின்றனர். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி மக்கள் தொகை 9325. இப்பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. திட்டச்சேரியில் இரண்டு வணிக வளாகங்கள் உள்ளன. திடக்கழிவு மேலாண்மை சிறப்பாக நடைபெறுகிறழது, இப்பேரூராட்சியில் பிளாஸ்டிக் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.
What's New
Town Information
City Name: | Thittachery Town Panchayat |
Area in SqKm | 8.000 |
District | Nagapattinam |
Taluk | Nagapattinam |
Name of Assembly Constituency | Nagapattinam |
Name of Parliment Constituency | Nagapattinam |
No of Wards | 15 |
No of Streets | 52 |
2011 Population | 9245 |
Present Population | 10169 |