Udangudi
உடன்குடி தேர்வுநிலை பேருராட்சி 10.8 ச.கீ பரப்பளவு கொண்டது உடன்குடிக்கு அருகில் உலக புகழ பெற்ற தசரா திருவிழாவில் இரண்டாவது இடம் கொண்ட குலசேகரன்பப்ட்டிணம் அருள்மிகு ஸ்ரீமுத்தாரம்மன் கோயில் குலசேகரன்பட்டிணம் அமைந்துள்ளது. மேலும் பனைத்தொழில் சிறந்து விளங்கி உடன்குடி கருப்பட்டி மற்றும் வெற்றிலைக்கு சிறப்பு வாய்ந்தது
Town Information
City Name: | Udankudi Town Panchayat |
Area in SqKm | 10.800 |
District | Thoothukudi |
Taluk | Tiruchendur |
Name of Assembly Constituency | Tiruchendur |
Name of Parliment Constituency | Thoothukudi |
No of Wards | 18 |
No of Streets | 119 |
2011 Population | 19738 |
Present Population | 20725 |