Ulundurpet a Selection grade Town Panchayat in Villupuram district is located at Trichy-Chennai NH47. It is located from Villupuram district east direction. The area of Town is 8.6 Sq.K.M. The Population of the Town as per 2011 Census 23734. In the Slum population is 4628. The people living is the slum area below poverty line. The Town Panchayat a consist of 110 streets. The toal length at Road is 24.275 K.M. The B.T.Road belong to 10.306
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தேர்வு நிலை பேரூராட்சி 8.6 சதுரமீட்டரில் உள்ளது. இப்பேரூராட்சியில் 2011- ஆண்டின் மக்கள் தொகை 23734 ஆகும். இப்பேரூராட்சி திருக்கோவிலூர் கோட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம் ஊராட்சி ஒன்றிய எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்ததுள்ளது. இப்பேரூராட்சியில் உ.கீரனூர், உளுந்தூர் துணை கிராமங்கள் உள்ள. உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்டது. இப்பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இப்பேரூராட்சியில் 4 மேல் நிலை நீர்
Town Information
City Name: | Ulundurpet Town Panchayat |
Area in SqKm | 8.6 |
District | Villupuram |
Taluk | Ulundurpet |
Name of Assembly Constituency | Ulundurpet |
Name of Parliment Constituency | Villupuram |
No of Wards | 18 |
No of Streets | 110 |
2011 Population | |
Present Population |