Uppiliyapuram Town Panchayat is one of the foot hill Town Panchayat in Trichy District in Tamilnadu State. The Town is located on the state highways from Trichy – Thuraiyur- Thammampatti, 65Km from North of Trichy 18Km North West of Thuraiyur, Pachamalai Hills is Located Closer to the Town Panchayat Limit. Its Location is N latitude and E Longitude.The Population as per 2011 Censes 7705 in Uppiliyapuram Town. Further floating population of the town is 1,000 coming from the near by Villages for working and trade and Commerce. The total area of town is 7.156 sq.Km.The Uppiliyapuram Town Panchayat which was formed on 1.4.1967 as a II Grade Town Panchayat. Then upgrade to I Grade Town Panchayat on 27.10.1970. This Town Panchayat Contains 15 Wards.
உப்பிலியபுரம் பேருராட்சியானது கொல்லிமலைக்கும், பச்சைமலைக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளதாகும். திருச்சி – துறையூர் – தம்மம்பட்டி சாலையில் திருச்சியிலிருந்து வடக்கு திசையில் சுமார் 65 கிலோ மீட்டர் தொலைவிலும், துறையூரிலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 7705 ஆகும். தினசரி நகரத்திற்கு செல்வதற்காக இப்பேருராட்சி வந்து செல்லும் மக்கள் தொகை சுமார் 1000 ஆகும். இப்பேருராட்யானது 7.156 சதுர கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டது. முதன் முதலாக 01.04.1967ல் இரண்டாம் நிலை பேருராட்சியாக உருவாக்கப்பட்டு 27.10.1970ல் முதல்நிலை பேருராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இயங்கி வருகிறது. இப்பேருராட்சியானது 15 வார்டுகள் உள்ளடக்கியுள்ளது.
Town Information
City Name: | Uppiliapuram Town Panchayat |
Area in SqKm | 7.156 |
District | TRICHIRAPPALLI |
Taluk | THURAIYUR |
Name of Assembly Constituency | THURAIYUR |
Name of Parliment Constituency | PERAMBALUR |
No of Wards | 15 |
No of Streets | 32 |
2011 Population | |
Present Population |