Vaitheeswarankoil Town Panchayat
நாகப்பட்டினம், சீா்காழி வட்டத்தில் அமைந்துள்ளது வைத்தீஸ்வரன் கோயில். 01.06.1951-ல் முதல்நிலை பஞ்சாயத்தாகவும், 14.06.2004-ல் சிறப்பு சிற்றூராட்சியாகவும் 14.07.2006 முதல் முதல்நிலை பேருராட்சியாகவும் தரம் உயா்த்தப்பட்டது. வைத்தீஸ்வரன்கோயில் பேருராட்சியின் பரப்பளவு 8.285 ச.கி.மீ ஆகும். 15 வாா்டுகள் அமைந்துள்ளன. இத்தலம் நவகிரகங்களில் ஒன்றாகும். இங்கு அங்காரகானுக்கு (செவ்வாய்) பெருமை உண்டு. இது அங்காரகஸ்தலம் ஆகும். வருடம்தோறும் ஏப்ரல் மாதம் (பங்குனி உத்திரம்) 10 நாள் திருவிழாவில் தோ்வீதியுலாவுடன் சிறப்பாக நடைபெறுகிறது. இதில் 125000 மக்கள் கலந்து கொள்கின்றனா். மேலும் மாா்ச் மாதம் (சித்திரை) இரண்டாம் செவ்வாய் அன்று நகரத்தாா் திருவிழாவில் சுமாா் 75000 மக்கள் பாத யாத்திரையாக வந்து சுவாமியை தாிசித்து செல்கின்றனா்.
Town Information
City Name: | Vaithieswarankoil Town Panchayat |
Area in SqKm | 8.285 |
District | MAYILADUTHURAI |
Taluk | SIRKALI |
Name of Assembly Constituency | SIRKALI |
Name of Parliment Constituency | MAYILADUTHURAI |
No of Wards | 15 |
No of Streets | 47 |
2011 Population | 7676 |
Present Population | 8472 |