Vedasandur town panchayat is a part of Karur constituency. This town panchayat was previously a small town panchayat and later it was elevated as town panchayat and now it is functioning as town panchayat. It is divided into 15 wards and it functions with President, Vice President and ward members numbering about 16. Two self help groups do the work of collecting the wastes from the houses for solid waste treatment and grading the quality of the wastes for producing fertilizers under resource recovery scheme. In this town panchayat, the drinking water obtained from Kaveri Joint Drinking Water Project is properly and evenly distributed to the people with the help of drinking water distribution employees. The places that come under this town panchayat are perfectly administered by the town panchayat administration.
வேடசந்துர் பேரூராட்சியானது கரூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்டது. இப்பேரூராட்சி முந்தைய காலங்களில் சிற்றுராசியாக ஆரம்பிக்கப்பட்டு பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட படிப்படியாக உயர்ந்து தற்போது தேர்வுநிலை பேரூராட்சியாக இயங்கி வருகிறது. இப்பேரூராட்சி 15 வார்டுகளாக பிரிக்கப்பட்டு, தலைவர், உபதலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் என 16 நபர்களை கொண்டு செயல்படுகிறது. இப்பேரூராட்சியில் மொத்தம் 29 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக வீடு வீடாக குப்பைகள் சேகரம் செய்யவும், வளம்மீட்பு பூங்காவில் குப்பைகளை தரம் பிரித்து உரம் தயார் செய்யவும் ஒரு சுயஉதவிக்குழு 21 நபர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. இப்பேரூராட்சியில் காவேரி குடிநீர் திட்டத்தின் மூலம் பெறப்படும் குடிநீர், குடிநீர் விநியோக பணியாளர்களை கொண்டு சீராக வழங்கப்பட்டு வருகிறது. இப்பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகள் யாவும் பேரூராட்சி நிர்வாகத்தால் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகிறது.
Town Information
City Name: | Vedasandur Town Panchayat |
Area in SqKm | 2.130 |
District | Dindigul |
Taluk | Vedasandur |
Name of Assembly Constituency | Vedasandur |
Name of Parliment Constituency | Karur |
No of Wards | 15 |
No of Streets | 65 |
2011 Population | |
Present Population |