Veeraganur is one of the Town Panchayats located in the Salem district Tamil Nadu. It is situated on Attur – Perambalur NH Road at a distance of 74 Km from Salem Town and 12 Km from Gangavalli Taluk. It has Total Number of wards 15. The Total area of the First Grade Town Panchayat is 22.51 Sq.km. The Population of the Town Panchayat as per 2011 census is 11624. It is an important in agriculture.
சேலம் மாவட்டம், வீரகனூர் முதல் நிலை பேரூராட்சி சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய நகரமாகும். சேலம் மாவட்ட தலை நகரத்திலிருந்து 74 கிலோ மீட்டர் தூரத்திலும், ஆத்தூர்-பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் இப்பேரூராட்சி உள்ளது. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சியின் மக்கள் தொகை 11624 ஆகும். இப்பேரூராட்சி மொத்தம் 15 வார்டுகளை உள்ளடக்கியுள்ளது. இப்பேரூராட்சி 22.51 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. இப்பேரூராட்சியில் விவசாயம் சிறந்து விளங்குகிறது.
What's New
Town Information
City Name: | Veeraganur Town Panchayat |
Area in SqKm | 22.510 |
District | Salem |
Taluk | Gangavalli |
Name of Assembly Constituency | Gangavalli(SC)(081) |
Name of Parliment Constituency | Kallakurichi(14) |
No of Wards | 15 |
No of Streets | 61 |
2011 Population | |
Present Population |