Vellimalai is a Town Panchayat city in district of Kanniyakumari, Tamil Nadu. The Vellimalai city is divided into 15 wards for which elections are held every 5 years. The Vellimalai Town Panchayat has population of 13,182 of which 6,632 are males while 6,550 are females . The Vellimalai Panchayat Situated in West side in Kanniyakumari District.
btள்ளிமலை பேருராட்சி கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு கடற்கரையோரமாக திருநயினார்குறிச்சி என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இப்பேரராட்சி சுமார் 13182 மக்கள் தொகை கொண்ட பேரராட்சி ஆகும். இப்பேருராட்சி பகுதியில் சுற்றுலா தலமாகிய முட்டம் பக்கத்தில் அமைந்துள்ளது. இப்பேரராட்சியில் பெரும்பாலான மக்கள் விவசாயிகளாகவும் பல வகையான தொழிகள் செய்து வருபவர்களாகவும் வாழ்ந்து வருகிறார்கள். இங்கு புகழ் பெற்ற பால முருகன் கோவில் அமைந்துள்ளது.
What's New
Town Information
City Name: | Vellimalai Town Panchayat |
Area in SqKm | 8.370 |
District | Kanniyakumari |
Taluk | Kalkulam |
Name of Assembly Constituency | Colachel |
Name of Parliment Constituency | Kanniyakumari |
No of Wards | 15 |
No of Streets | 31 |
2011 Population | 13182 |
Present Population | 15159 |