Vilathikulam Town Panchayat coming under the administrative territory of Vilathikulam Taluk, Thoothukudi District. Total Area of this Panchayat is 17.92 Sq. Km. Population of this Town as per 2011 Census is 15277. This Town is the Taluk head Quarter. This is the important commercial place for the peoples living in more than 60 villages around this Town.
துhத்துக்குடி மாவட்டத்தின் வடகிழக்கு பகுதியில், மாவட்டத்தின் தலைநகரான துhத்துக்குடியிலிருந்து சுமார் 45 கி.மீ. தூரத்தில் விளாத்திகுளம் பேரூராட்சி அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் ஒரு வருவாய் வட்டமாகவும் இப்பேரூராட்சி திகழ்கிறது. இப்பேரூராட்சியின் மொத்த பரப்பளவு 17.92 ச.கி.மீ ஆகும். துhத்துக்குடி மாவட்டத்தில் முக்கிய நகராட்சியான கோவில்பட்டி இப்பேரூராட்சியிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சியின் மக்கள் தொகை 15277 ஆகும்.
What's New
Town Information
City Name: | Vilathikulam Town Panchayat |
Area in SqKm | 17.920 |
District | Thoothukudi |
Taluk | Vilathikulam |
Name of Assembly Constituency | Vilathikulam |
Name of Parliment Constituency | Thoothukudi |
No of Wards | 15 |
No of Streets | 57 |
2011 Population | 15277 |
Present Population | 16700 |