Zamin Uthukuli is a Special Grade Town Panchayat with an area of 8.00 Sq.Km. It consists of 15 wards. As per 2011 Census, the Population is 16354. It lies on the way of Pollachi Thirssur State Highways. Zamin Palace is the important in zamin uthukuli. There are more than 5500 households in zamin uthukuli Most of Peoples are Farmers and Coir Factory Labours.
ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி பொள்ளாச்சி நகராட்சி ஒட்டயுள்ள சிறப்பு நிலை பேரூராட்சியாகும். இப்பேரூராட்சியிள் பரப்பளவு 8.00 ச.கி ஆகும். 15 வார்டுகளை கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள் தொகை 16354 (2011 கணக்கெடுப்பின்பட) ஆகும். பொள்ளாச்சி திருச்சுர் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது இப்பேரூராட்சியில் 5500 மேற்பட்ட குடயிருப்புக்ள் உள்ளது. மேலும் இப்பேரூராட்சியில் விவசாயம் மற்றும் காயர் தொழிற்சாலை பணி செய்பவர்கள் ஆவார்.
Town Information
City Name: | Zaminuthukuli Town Panchayat |
Area in SqKm | 8.000 |
District | COIMBATORE |
Taluk | POLLACHI |
Name of Assembly Constituency | UDUMALAIPETTAI |
Name of Parliment Constituency | POLLACHI |
No of Wards | 15 |
No of Streets | 109 |
2011 Population | |
Present Population |