Annual Accounts	
				14th Finance Service Level Bench Mark
				
									
				உரத்தின் இருப்பு	
				
				
			   	திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 - தமிழாக்கம்
				
				
				
			   Elected Members
			   
                    Success Stories
					Photo Gallery
					Video Gallery
					Location Map
										
										
					Clean Town Campaign
					Counsil Resolution
					Important Notices
					Quick Links
					Contact Us
                Hulical Town Panchayat is a Selection Grade Town Panchayat. It is situated in Nilgiris District of Coonoor Taluk. Its boundary beginning from 6 K.m away from Coonoor Municipality. The total extent of Town panchayat is 35.41 sqkm with population of 12960 out of which male 6440 and female 6520 as per 2011 census. There are 18 wards and 33 hamlets in this Panchayat. In this area Tea is the main cultivation. The Panchayat was constituted as on 19.01.1932 after then it was upgraded as Selection Grade Town Panchayat on 22.10.1970. 1111 streetlights are maintained by this Panchayat. Our existing water supply schemes are consists of 34 GLRs, 29 Well with Pumpsets, 130 Public Fountain, 416 House service connections and 66.40 K.m distribution length of pipelines 10.50 lakh litre water supplied per day.
நீலகிரி மாவட்டத்திலுள்ள 11 பேரூராட்சிகளில் உலிக்கல் பேரூராட்சி ஒரு வளர்ந்து வரும் தேர்வு நிலை பேரூராட்சியாகும். இப்பேரூராட்சி குன்னூர் நகராட்சியிலிருந்து சுமார் 6.00 கி. மீ தொலைவிலிருந்து ஆரம்பமாகிறது. இப்பேரூராட்சியானது 35.41 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 18 வார்டுகளையும் 33 குக்கிராமங்களையும் உள்ளடக்கியதாகும். 2011ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி இப்பேரூராட்சியின் மொத்த மக்கள் தொகை 12960. இதில் ஆண்கள் 6440 மற்றும் பெண்கள் 6520. இப்பேரூராட்சிப் பகுதியில் தேயிலை விவசாயம் முக்கியத் தொழிலாக இருந்து வருகிறது. இப்பேரூராட்சியானது 19.01.1932ல் ஊராட்சியாக ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் தரம் உயர்த்தப்பட்டு 22.10.1970 முதல் தேர்வு நிலை பேரூராட்சியாக செயல்பட்டு வருகிறது. இப்பேரூராட்சியில் 1111 தெருவிளக்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், 34 தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகளும், 29 மின் மோட்டார்களுடன் கூடிய கிணறுகளும், 130 பொதுக் குழாய்களும, 430 தனியார் குடிநீர் குழாய் இணைப்புகளும் உள்ளன. இப்பகுதியிலுள்ள பொது மக்களுக்கு 66.40 கி. மீட்டர் நீளமுள்ள பகிர்மான குழாய்கள் மூலம் சீராக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
What's New
Town Information
| City Name: | Hulical Town Panchayat | 
| Area in SqKm | 35.410 | 
| District | Nilgiris | 
| Taluk | Coonoor | 
| Name of Assembly Constituency | Coonoor | 
| Name of Parliment Constituency | Nilgiri | 
| No of Wards | 18 | 
| No of Streets | 33 | 
| 2011 Population | 12960 | 
| Present Population | 14650 |