Tharamangalam selection grade town panchayat is a Important town city. It is located 26km from Salem Town. It is Situated on, Nangavalli Main Road. Total Number of wards 18. The Total area of the Town panchayat is 9.72 Sq.km. The Population of the Town panchayat as per 2011 census is 30222. The Famous Arulmigu Kailasanathar temple located 9th ward and Kannanur mariyamman temple is Located at 7th ward, Tharamangalam Town panchayat. Town panchayat surrounding All the Government hospital and Govenment Office located is specific for this town panchayat.

தாரமங்கலம் தேர்வுநிலை பேரூராட்சி சேலம் மாவட்டத்திலிருந்து 26 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு முக்கிய நகரமாகும்.நங்கவள்ளி மெயின்ரோடு பகுதியில் பேரூராட்சி அலுவலகம் அமைந்துள்ளது.பேரூராட்சி அலுவலகத்தை சுற்றிலும் அரசு மருத்துவமனை மற்றும் அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சியின் மக்கள் தொகை 30222 ஆகும்.இப்பேரூராட்சி 9.72 சதுர கிலோ மீட்டர் கொண்டு 18 வார்டுகளாக பிரிக்கப்பட்டு உள்ளது.இப்பேரூராட்சியின் 9வது வார்டில் புகழ்பெற்ற அருள்மிகு கைலாசநாதர் ஆலயமும் மற்றும் 7வது வார்டில் அருள்மிகு கண்ணனுர் மாரியம்மன் கோவிலும் சிறப்பம்சமாகும்.

Town Information

City Name: Tharamangalam Town Panchayat
Area in SqKm 9.720
District SALEM
Taluk OMALUR
Name of Assembly Constituency 87-SANGAKIRI
Name of Parliment Constituency NAMAKKAL
No of Wards 18
No of Streets 152
2011 Population
Present Population

Department Login

"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:
இயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்
இணையதளம்: www.dvac.tn.gov.in
தொலைபேசி எண்கள்:(044) 22310989/22321090/22321085/22342142;தொலை நகலி: 044-22321005.


இத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)


Contact Us

Terms and Conditions

இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.

Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.