Achanpudur Town Panchayat-
Image 1
Image 1
Image 1

 

Achanpudur Town Panchayat coming under the administrative territory of Schencottai Taluk Tirunelvelli District. Achanpudur and Mekkarai Villages has been given to the Tamil Nadu from Kerala in November 1956. The historical name of the village Achanpudur is from the temple AchanKovil at Kerala nearest 20 Km from Mekkarai Village. The newly constructed Adavinainar dam which with Mekkarai village by Tamil Nadu Government. It helps the farms of Achanpudur to cultivate their paddy fields promptly. The Achanpudur Town Panchayat located around the banks of western goats as well as paddy fields. The main income of the peoples of Achanpudur is agriculture as well as coconut cultivation. Due to coconut plans so many coir tractors running around nearest villages. Which also provide jobs to the peoples of Achanpudur. Road connection is centre of the Kadayanallur to Schenkottai road.

அச்சன்புதூர் பேரூராட்சி முதல் நிலை பேரூராட்சி.இப்பேரூராட்சி மொத்தம் 15 வார்டுகளை உள்ளடக்கியது. இங்கு வாழும் மக்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும். இப்பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள மேக்கரை அடவிநயினார் அணைக்கட்டு மிகவும் பிரசித்தி பெற்றது. இது வடக்கு, மேற்கு, தெற்கு ஆகிய மூன்று பக்கங்களிலும் மேற்கு தொடர்ச்சி மலையையும் கிழக்கே பண்பொழி பேரூராட்சியையும் எல்கையாக கொண்டுள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 610 அடி உயரத்தில் உள்ளது. இக்கிராமம் மாவட்ட தலைநகரான திருநெல்வேலிருந்து 80 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. முன்னொரு காலத்தில் அச்சன்புதூர் கிராமத்தின் முதலாவது வார்டாக இருந்த அச்சன்கோவில் தற்போது கேரள மாநிலத்தில் இருக்கிறது. இங்கு அருள்மிகு ஐயப்ப சாஸ்தா ஆலயம் அமைந்துள்ளது. மேற்படி அச்சன்கோவிலுள்ள ஐயப்பனை தரிசிக்க இருமுடி சுமந்து தென்னிந்தியா முழுவதிலும் இருந்து வரும் பக்தர்கள் அனைவரும் மேக்கரை வழியே வந்து செல்கின்றனர். மேலும் அடவிநயினார் அணைக்கட்டு அருகில் எருமைச்சாவடி அருவியும் அமைந்துள்ளது சிறப்பு மிக்கது ஆகும்.

Town Information

City Name: Achanpudur Town Panchayat
Area in SqKm 13.480
District Tirunelveli
Taluk Kadayanallur
Name of Assembly Constituency Kadayanallur
Name of Parliment Constituency Tenkasi
No of Wards 15
No of Streets 55
2011 Population 13566
Present Population 14244

Department Login

"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:
இயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்
இணையதளம்: www.dvac.tn.gov.in
தொலைபேசி எண்கள்:(044) 22310989/22321090/22321085/22342142;தொலை நகலி: 044-22321005.


இத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)


Contact Us

Terms and Conditions

இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.

Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.