Adigaratty Town Panchayat-

 

Adigaratty Town Panchayat is one of the Town Panchayat in Nilgiris District, Udhagamandalam Zone. Its comes under Coonoor Taluk. It is have 18 Wards and 52 Hamlets in its own and surrounding of 18.56 Sq.Km. Adigaratty Town Panchayat having 14184 Population as per 2011 census. It is 15 Km fare from Udhagamandalam Head Quarters and 466 Km from Chennai. It is situated nearby Hulical Town Panchayat, Balacola Village Panchayat and Ketti Town Panchayat.

நீலகிரி மாவட்டம் உதகை மண்டலத்தில் அமைந்துள்ள 11 பேருராட்சிகளில் mÂfu£o பேருராட்சியும் ஒன்று. இது F‹}® தாலுக்காவிற்கு உட்பட்டதாகும். 18.56 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இப்பேருராட்சி 52 குக்கிராமங்களைக் உள்ளடக்கியுள்ளது. 2011 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி 14184 மக்கள் தொகையை கொண்டுள்ளது. இப்பேருராட்சி உதகை மண்டல தலைமையிடத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 480 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இப்பேருராட்சியானது cè¡fš பேருராட்சி, ghy¡bfhyh Cuh£Ák‰W« nf¤Â ng%ராட்சிகளுக்கிடையில் அமைந்துள்ளJ.

Town Information

City Name: Adigaratty Town Panchayat
Area in SqKm 18.560
District NILGIRIS
Taluk COONOOR
Name of Assembly Constituency COONOOR
Name of Parliment Constituency NILGIRI
No of Wards 18
No of Streets 52
2011 Population
Present Population

Department Login

"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:
இயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்
இணையதளம்: www.dvac.tn.gov.in
தொலைபேசி எண்கள்:(044) 22310989/22321090/22321085/22342142;தொலை நகலி: 044-22321005.


இத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)


Contact Us

  • Contact Number :
  • Email: nlgtpadi
  • Address: ADIGARATTY TOWN PANCHAYAT, COONOOR TALUK, THE NILGIRIS

Terms and Conditions

இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.

Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.