Alwarthirunagari Town Panchayat-

 

Alwarthirunagari Town Panchayat coming under the administrative territory of Tiruchendur Taluck, Toothukudi District. This Town Panchayat is coming under municipal Act from the year 1996. In the year 11.6.2004 wide G.O.No.270 Date. 04.06.2004 It as called Special Village Panchayat. Again on 14.7.2006 wide G.O.No.55 date 14.07.2006 as Town Panchayat. Alwarthirunagari Town Panchayat is the Birth Place of Swamy Nammalwar. It is situated on the South bank of “Thambirabarani River” It is a Srivaishnavili pilgrim centre. The famous Athinatha Alwar Temple is in the health of the Town. The festival which is celebrated in the name of “ 5th Thiruvizha” is very important in Tamil Nadu. It is Thoothukudi District. It belongs to Tiruchendur Taluk. This Town is Srivaikuntam Assembly constituency and Tiruchendur Parliamentary sector.

திருநெல்வேலி - திருச்செந்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் இலக்கியங்களில் பேசப்படுகின்ற தன் பொருநல் என வழுவாத புகழை உடையதும், வண்டலம்பும் சோலைகளையுடையதும், குன்றம்போல் மணிமாட மாளிகைகள் சூழ்ந்திருப்பதும், சிரங்களால் அமரர் வணங்குவதும், வேதங்களில் ஆதிசேத்ரம் என்றும், குருகாசேத்திரம் என்றும், திருக்குருகூர் என்றும் அழைக்கப்பட்ட ஆழ்வார்திருநகரி தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், ஆழ்வார்திருநகரி முதல்நிலை பேரூராட்சி தூத்துக்குடியில் இருந்து 41 கி.மீ.தூரமும், திருநெல்வேலியில் இருந்து 35 கி.மீ. தூரமும், திருச்செந்தூரில் இருந்து 32 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 8 சதுர கிலோ மீட்டர் வடக்கே தாமிரபரணி ஆறும், கிழக்கே மணல்குண்டு கிராமம், தெற்கே குளம், மேற்கே ஆதிநாதபுரம் கிராமமும் உள்ளது. ஆழ்வார்திருநகரி நவதிருப்பதி ஸ்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோவில் சிறப்பு வாய்ந்தது. இக்கோவில் ஸ்ரீ வாமனவதாரம் - குரு நவகிரகம் வணங்கும் விதமாக உள்ளது. இங்கு இந்துமத உற்சவங்கள் பதினான்கு நடைபெற்று வருகிறது. இதில் வைகாசி பெரும் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இங்கு மேலும் திருவேங்கடமுடையான் கோயிலும், திருவரங்கநாதன் கோவில் பிள்ளைலோகாச்சாரியார், அழகர், தேசிகர், ஆண்டாள் திருக்கோவில், உடையவர் கோவில், உய்யக்கொண்டார், பெரியநம்பி, கிருஷ்ணன், திருக்கச்சி நம்பி, கூரத்தாழ்வான் ஆகிய கோவில்கள் உள்ளன. மேலும் முகம்மதியர் பள்ளிவாசல் மூன்று கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று உள்ளது. அனைத்து சமுதாயத்தினரும் ஒற்றுமையுடனும், நல்லுணர்வோடும் இருந்து வருகிறார்கள். இங்கு மக்களின் முக்கி தொழில் விவசாயம் ஆகும்.

Town Information

City Name: Alwarthirunagari Town Panchayat
Area in SqKm 8.000
District Thoothukudi
Taluk Tiruchendur
Name of Assembly Constituency Srivaikuntam
Name of Parliment Constituency Thoothukudi
No of Wards 15
No of Streets 73
2011 Population 9289
Present Population 10200

Department Login

"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:
இயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்
இணையதளம்: www.dvac.tn.gov.in
தொலைபேசி எண்கள்:(044) 22310989/22321090/22321085/22342142;தொலை நகலி: 044-22321005.


இத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)


Contact Us

Terms and Conditions

இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.

Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.