Ammapettai Town Panchayat coming under the administrative territory of Anthiyur Taluk, Erode District. This Town constituted in the year of 1961 Second Grade Town Panchayat This Town Panchayat is coming under municipal Act from the year 1996. In the year 11.6.2004 wide G.O.No.270 Date. 04.06.2004 It as called Special Village Panchayat. Again on 14.7.2006 wide G.O.No.55 date14.7.2006 as Town Panchayat.
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பேரூராட்சி ஈரோட்டிலிருந்து மேட்டூர் செல்லும் சாலையில் 45 வது கிலோ மீட்டரில் காவிரி கரையை ஒட்டி அமைந்துள்ளது. அம்மாபேட்டை பேரூராட்சியின் மொத்த பரப்பளவு 13.668 சதுர கிலோ மீட்டர் ஆகும். இப்பேரூராட்சிக்குட்பட்டது மொத்தம் 15 கிராமங்களும் விவசாய பூமியாக உள்ளது. களிமண் தன்மை கொண்ட இப்பகுதி விவசாயத்தையே அடிப்படை தொழிலாகக் கொண்டு அமைந்த பகுதியாகும். காவிரி ஆறு இப்பகுதியின் விளை ஆதாரமாய் விளங்குகிறது. மேலும் மேட்டூர் வலது கரை கால்வாய் இப்பகுதிகளின் வழியே செல்வதால், இப்பகுதியில் நெல், கரும்பு, பருத்தி ஆகியவை பெரும்பாலும் உற்பத்தி செய்யப்படுகிறது.
Town Information
City Name: | Ammapettai Town Panchayat |
Area in SqKm | 13.668 |
District | Erode |
Taluk | Anthiyur |
Name of Assembly Constituency | Bhavani |
Name of Parliment Constituency | Tiruppur |
No of Wards | 15 |
No of Streets | 21 |
2011 Population | |
Present Population |