Anjugramam Town Panchayat-

 

Anjugramam is a first Grade Town Panchayat which situated as 20 K.M toward Nagercoil which is in agasteeswaram Taluk of Kanyakumari District Administration. The Population of the Town as per 2011 census is 10982 with an extent of 7.60 Sq.K.m. In this Town Panchayat there is D Grade Bus stand is available. This Town Panchayat is an important Town since it is having a high flow of Tourist Population due to located near by Historical Places Kanyakumari, Vattakotai and Koodankulam Nuclear Power Plant.

அஞ்சுகிராமம் பேரூராட்சி ஒரு முதல் நிலை பேரூராட்சியாகும். இப்பேரூராட்சி நாகர்கோவிலில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது. இப்பேரூராட்சி அகஸ்தீஸ்வரம் தாலுகா கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்டது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி இப்பேரூராட்சியில் 10982 மக்கள் தொகை எள்ளது. 7.60 ச.கி.மீ பரபபளவு கொண்டது. இப்பேரூராட்சி டி வகை பேருந்து நிலையம் கொண்டது. முக்கியமான சுற்றுலா தலமான கன்னியாகுமரி, வட்டகோட்டை மற்றும் கூடன்குளம் அனுமின் நிலையம் ஆகியவை இதன் அருகாமையில் உள்ளது.

Town Information

Town Panchayat Name: Anjugramam
Population 10982
Area in SqKm 7.60
District Kanyakumari
Taluk Agastreeswaram
Name of Assembly Constituency Kanyakumari
Name of Parliment Constituency Kanyakumari
No of Wards 15
No of Streets 32

Department Login

"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:
இயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்
இணையதளம்: www.dvac.tn.gov.in
தொலைபேசி எண்கள்:(044) 22310989/22321090/22321085/22342142;தொலை நகலி: 044-22321005.


இத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)


Contact Us

  • Contact Number :
  • Email: anjugramamtp@gmail.com
  • Address: 7/1, Bus stand inside, Anjugramam, Anjugramam Post - 629401.

Terms and Conditions

இவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.

This website is maintained by Directorate of Town Panchayat. Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.