Arasiramani Town Panchayat-
Image 1
Image 1
Image 1
Image 1

Dear Visitors - This Site is Under Construction - So Some Links not worked - pls send your suggestions dtpwebportal@gmail.com
 

Welcome


Arasiramani is a Second Grade Town Panchayat in Sankari Taluk of Salem District. Arasiramani Town Panchayat was constituted on 1969 as Second Grade Town Panchayat and functioning as such till date. The Town extends over an area of 28.16 Sq.km and it has a rich historical and cultural heritage. The history bears testimony to the rule of a fist of dynastic. The famous Solleeswarar temple and Vellutru Perumal Koil revel the rich bearings of the town in Salem District. This portal contains about this town panchayat.

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்தில் அரசிராமணி பேரூராட்சி அமைந்துள்ளது. இப்பேரூராட்சி இரண்டாம்நிலை பேரூராட்சியாக 1969ம் ஆண்டு அமைக்கப்பட்டு நாளது வரை செயல்பட்டு வருகிறது. இதன் பரப்பளவு 28.16 ச.கி.மீ ஆகும். இப்பேரூராட்சி பண்பாடு மற்றும் பாராம்பரியத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் வரலாற்று சிறப்பு மிக்க பேரூராட்சி ஆகும். மேலும் வரலாற்று புகழ்பெற்ற சோழீஸ்வரர் கோவில் மற்றும் பிரசித்திப்பெற்ற வெள்ளூற்றுப்பெருமாள் கோவில்கள் அமைந்துள்ள அரசிராமணி பேரூராட்சி குறித்த தகவல்களின் சிறப்பு உள்ளடக்கம் இத்தளம்.

Town Information

Town Panchayat Name: Arasiramani
Population 14834
Area in SqKm 28.16
District Salem
Taluk Sankari
Name of Assembly Constituency Sankari
Name of Parliment Constituency Namakkal
No of Wards 15
No of Streets 72

Department Login

Contact Us

  • Contact Number :
  • Email: eotparasiramani@gmail.com
  • Address: New Adidravider Street, Kullampatti (PO), Sankari (TK), Salem (DT).

Terms and Conditions

இவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.

This website is maintained by Directorate of Town Panchayat. Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.