Ayikkudi Town Panchayat-

 

AYIKUDY FIRST GRADE TOWN PANCHAYAT INDROUCTION OF THE TOWN PANCHAYAT LOCATION OF THE TOWN PANCHAYAT Ayikudy Town Panchayat located 8.5 km away from North of Tenkasi town and located in Triunelveli in the State of Tamil Nadu. The average annual rainfall is 626 mm and the maximum temperature varies from 28ºC to 32ºC. The town is well connected by bus route and train route. The town is about 600 Km from the capital city to Chennai. HISTORY OF TOWN PANCHAYAT AyikudyTown Panchayat is one of the First grade Town Panchayat in Tirunelveli zone . It is located at about 600 Km from Chennai. It has population of 15129 as per 2011 Census with an Area of 8.5 Sq.Km. The Town Panchayat is comprises of 15 Wards. It has 4 slums with Population of 4666 as per 2011 Census. PHYSICAL AND SOCIO-ECONOMICFEATURE: LOCATION Ayikudy a first grade town Panchayat in Tirunelveli Distict is located at 60.km from Tirunelveli City. The population as per 2011 census 15129 Ayikudy Town experiencedorganized agriculture allied industries and factories. The total area of the town is 8.5 sq.km. PHYSICAL CHARACTERISTICS The climate in the Ayikudy Town Panchayat is moderate. The average rainfall during a year is 960 mm and the town panchayat gets rainfall during the South West & North East Monsoon. Average temperature is 28.00 C minimum and 32.00 C is maximum. Major wind directions are East, Southeast in May and June and of West and North West in October and November. The soil type of this area is alluvial and Red soil and which is useful for cultivation of Paddy. The red and gravel soil is also found here which are utilized for the cultivation of other dry crops unlike other parts of the Taluk. LAND USE PATTERN It is observed that Agricultural areas are around. The town panchayat office and along the road leading to Surandai – Shenkottai National Highway road High and middle income residential areas are located in ward No. 6,10,11 and 15 middle income areas are in ward 8. The low income and EWS residential areas are situated in Ward No.13,14 and 5. The local body about 45% area of the Town Panchayat come under area of Agricultural land. PHYSICAL AND SOCIO- ECONOMIC INFRASTRUCTURE WATER SUPPLY The main source of Water Supply for the city as well as slum area is the scheme with Open well water supply Scheme and CWSS Scheme as source from which treated water quantity of 1.89 MLD is being drawn and distributed to the Town through a network of distribution system at the rate of 72 Lpcd. ROAD The total length of the internal roads coming under the Town Panchayat is 46.917 km. The classification of the road is as follows. 1. CC road - 4.095 km 2. B.T. Road - 32.113 km 3. Earthen road - 10.709 km Total 46.917 km STREET LIGHTING There as about 659 street lights installed and maintained by the town panchayat classification of the street lights are as follows. Sodium 82 nos. Tube Lights 262 Nos, CFL lights 265 and LED 50 Nos . There are areas without streetlights also. EDUCATION AND MEDICAL FACILITIES: Ayikudy well known town for education facilities in the region. The town has 4 primary , 1 Middle and 3 higher secondary schools and One Engineering and One Arts Colleges around in the Town Panchayat Area. Medical Facilities In Ayikudy town Panchayat there are 1 hospitals licated. Here there is 1 Govt., hospital, so the peoples are to the nearest Govt., hospital Ayikudy with in town. BURIAL GROUND The town and the hamlets has Six Burial Grounds. A small road is connecting between burial ground and the town and hamlets. COMMERCIAL AND ADMINISTRATIVE OFFICES. The major commercial area and the type of commercial activities existing in the town. Generally all the temple areas are occupied by commercial activities. Therefore the town requires a comprehensive approach in evolving suitable plan for organizing and guiding the commercial developments within town especially around temple. which have got high heritage value. This necessitates for directing the future growth of commercial activities way from the central areas to outskirts in order to control the congestion and safeguard the heritage areas in the town. there is no daily market surrounding area. Hence agriculture productions are i.e. Sugar cane, Baddy vegetables and bananas are marketing in this town only for the surrounding area.

ஆய்க்குடி பேரூராட்சி 15.08.1953 முதல் ஆய்க்குடி கிளாங்காடு எனும் இரு வருவாய் கிராமங்களை கொண்டு திருவாங்கூர் கொச்சி அரசின் 31.07.51 ம் தேதிய உத்திரவுப்படி அமைக்கப்பட்டுள்ளது.பின்பு சென்னை ஊரகவளர்ச்சிஇயக்குநர் அவர்களின் 19.6.1969 ம் தேதிய ந.க 28730 /68/ஈ1 உத்திரவுப்படி ஆய்க்குடி பேரூராட்சியானது. கிளாங்காடு வருவாய் கிராமம் நீங்கலாக பிரிக்கப்பட்டு ஆய்க்குடி வருவாய் கிராமபகுதி மட்டும் முதல் நிலை பேரூராட்சியாக செயல்பட்டு வந்தது. மீண்டும் அரசாணை எண் 150 நாள் 1.10.04 (ஊரக வளர்ச்சித் துறை) இன்படி 14.6.2004 முதல் சிறப்பு சிற்றூராட்சியாக செயல்பட்டு தற்போது அரசாணை எண் 55 நாள் 14-7-2006 -ன் படி பேரூராட்சியாக செயல் பட்டு வருகிறது திருநெல்வேலி மாவட்டத்தில் இயற்கை எழில் சிந்தும் பொதிகை மலை அடிவாரத்தில் ஆய்க்குடி பேரூராட்சி பகுதி அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 8.5 ச.கி.மீட்டர் மற்றும் மக்கள் தொகை 2011 கணக்கணக்கெடுப்பின் படி 15129 ஆகும். ஊரைச் சுற்றி தென்னந்தோப்புகளும், வெற்றிலை கொடிக்கால்களும் நிறைந்து காணப்படுகிறது. இங்கு புகழ்பெற்ற கம்பிளி மகாலிங்கம் கோவில் மற்றும் பாலசுப்பிரமணியம் சுவாமி கோவில்கள் உள்ளன. கம்பிளி மகாலிங்கம் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இலட்சக்கணக்கில் பக்தர்கள் கூடும் அந்நாளில் அன்னதானம் அறுசுவையுடன் வழங்கப்படுகிறது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப் படுகின்றன. ஆண்டுதோறும் திருச் செந்தூரில் சூரசம்ஹார விழா நடத்தப்படுவது போல் ஆய்க்குடி பாலசுப்பிரமணியம் கோவிலிலும் வெகு சிறப்பாக சூரசம்ஹார விழா நடைபெறுகிறது. ஆய்க்குடி பேரூராட்சிக்குட்பட்ட அகரக்கட்டு பகுதியில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் புனித அந்தோணியார் ஆலய திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் ஊனமுற்றவர்களுக்கு , ஊனமுற்றவர்களாலேயே நடத்தப்படும் பயிற்சி கூடம் (அமர்சேவா சங்கம்) அமைந்துள்ளது. இங்குள்ள பள்ளி , கலையரங்கம், கணிணி மையம் , தட்டச்சு மையம் , தையல் பயிற்சி மையம், கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மையம் மற்றும் தோட்டக்கலை பயிற்சி மையங்களை தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து ஆச்சரியத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர்.

Town Information

City Name: Ayikkudi Town Panchayat
Area in SqKm 8.500
District Tirunelveli
Taluk Kadayanallur
Name of Assembly Constituency Kadayanallur
Name of Parliment Constituency Tenkasi
No of Wards 15
No of Streets 64
2011 Population 15129
Present Population 16400

Department Login

"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:
இயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்
இணையதளம்: www.dvac.tn.gov.in
தொலைபேசி எண்கள்:(044) 22310989/22321090/22321085/22342142;தொலை நகலி: 044-22321005.


இத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)


Contact Us

Terms and Conditions

இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.

Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.