Belur Town Panchayat-

Dear Visitors - This Site is Under Construction - So Some Links not worked - pls send your suggestions dtpwebportal@gmail.com
 

Welcome


Belur is one of the Town Panchayats located in the Salem district Tamil Nadu, It is Situated on Ayothiyapatanam – Valapady in Belur village at a distance of 40 from Salem Town and 6 km from Valapady Taluk. Total Number of wards 15. The Total area of the Grade -1Town panchayat is 6.38 Sq.km. The Population of the Town panchayat as per 2011 census is 8736 The Thanthonreshwari Temple religious center located at Belur Town panchayat. Belur and near by Valapady Town Panchayat are Agricultural area.

சேலம் மாவட்டம், பேளூர் முதல்நிலை பேரூராட்சி ஒரு முக்கிய நகரமாகும். மாவட்ட தலைநகரத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தூரத்தில் இப்பேரூராட்சி அமைந்துள்ளது. அயோத்தியாபட்டணம் – வாழப்பாடி ரோட்டில் பேளூர் ஊரில் பேரூராட்சி உள்ளது. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சியின் மக்கள் தொகை 8736 ஆகும். இப்பேரூராட்சி மொத்தம் 15 வார்டுகள் கொண்டது மற்றும் 6.38 .சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. அருள்மிகு தான்தோண்றீவரர் கோவில் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ளது. பேளூர் பேரூராட்சி மற்றும் அருகாமையில் உள்ள வாழப்பாடி பேரூராட்சியும் விவசாய தொழில் சிறந்து விளங்குகிறது.

Town Information

Town Panchayat Name: Belur
Population 8736
Area in SqKm 6.38
District Salem
Taluk Valapady
Name of Assembly Constituency Yercurd (ST)
Name of Parliment Constituency Kallakurichi
No of Wards 15
No of Streets 51

Department Login

Contact Us

Terms and Conditions

இவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.

This website is maintained by Directorate of Town Panchayat. Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.