Gummidipoondi Town Panchayat-

Dear Visitors - This Site is Under Construction - So Some Links not worked - pls send your suggestions dtpwebportal@gmail.com
 

Welcome


Gummidipoondi Town Panchayat is constituted in the year of 1968 formed in 2nd Grade Town Panchayat, further DRO Roc. No.18376/C3 Dt.06.3.1973 from 01.4.1973 to Upgraded in 1st Grade Town Panchayat. The Town is coming under the administrative territory of Thiruvallur District. In this town panchayat total extends over an area around of 10.00 Sq. kms. The town is situated along Chennai – Colcutta National Highways (NH 5), At present population of the town is 18891 as per the 2011 census (Male 9590, Female 9301). The Gummidipoondi Third Industrial of Tamil Nadu having Sipcot Industrial Complex. In British Government period Gummidipoondi called as Kumarakiripattinam. After that the name is modernized as Gummidipoondi. The Town also a main and most essential commercial center of 102 adjoining hamlets. Gummidipoondi is situated in north-east limit of Tamil Nadu and also beginning of near Andrapradesh Limit. The Town is in the name of legistive assembly Constituency and Parliament Constituency is Thiruvallur.

கும்முடிப்பூண்டி பேரூராட்சி கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை (என்.எச்.5) ல அமையப் பெற்றது. கும்முடிப்பூண்டி பேரூராட்சி ஆங்கிலேயர்கள் காலத்தில் குமரிகிரி பட்டிணமாக அமைந்து வந்து, நாளடைவில் கும்முடிப்பூண்டி என்று பெயர் மருவி அழைக்கப்பட்டு வருகிறது. பழங்காலத்தில் ராணுவ முகாம்கள் இங்கு இருந்து வந்துள்ளது. இது ஒரு தமிழ்நாட்டிலேயே மூன்றாவது சிறுதொழில் வளர்ச்சி நகரமாக விளங்கி வருகிறது. மேலும், ஆந்திர மாநில எல்லையை ஒட்டியுள்ள ஒரு பேரூராட்சியாகும். இப்பேரூராட்சி 01.04.1968 ல் இரண்டாம் நிலை பேரூராட்சிகாய தரம் உயர்த்தப்பட்டது. மேலும், 1973 ல் ஆண்டு முதல் நிலை பேரூராட்சியாக அறிவிக்கப்பட்டது. இப்பேரூராட்சி பகுதியில் 18891, 2011 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி (ஆண்கள் - 9590, பெண்கள் - 9301) மக்கள் தொகை வசித்து வருகின்றனர். இப்பேரூராட்சி அமையப்பெற்ற இடம் ஒரு மையப்பகுதியாதலால் சுற்றுப் புறங்களில் உள்ள 102 கிராமங்களில் இருந்து மக்கள் நாள்தோறும் வந்து செல்லும் பேரூராட்சியாகும்.

Town Information

Town Panchayat Name: Gummidipoondi
Population 18891
Area in SqKm 10.00
District Thiruvallur
Taluk Gummidipoondi
Name of Assembly Constituency Gummidipoondi
Name of Parliment Constituency Thiruvallur
No of Wards 15
No of Streets 102

Department Login

Contact Us

Terms and Conditions

இவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.

This website is maintained by Directorate of Town Panchayat. Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.