Keeranur Town Panchayat-

 

Keeranur town had been constituted as Village Panchayat vide G.O.Ms.No.1164 dated 14.07.1913 and it had been upgraded as Second Grade Town Panchayat till 23.05.1961 and as First Grade Town Panchayat vide RD No.43223/98 of the Director of Rural Development, Chennai. This Town Panchayat which is situated at 18 Kilometers towards Dharapuram which is in Palani Taluk of Dindigul District Administration. This town panchayat is located at 4km away from Thoppampatty (Palani to Dharapuram Main Road).The population of the town as per 2011 census is 7200 with an extend of 12.8 Sq.Km., Keeranur is one of the important Town Panchayat in Dindigul District and is very famous for ancient temples. At New Moon Day on Thai (Tamil Month) people from various places visit the Dhurkkaiamman Temple.The Eswaran Temple situated here is under the control of Arulmigu Dhandayuthapani Thirukoil Trust. It is one of the famous temples around Keeranur. It consists of many ancient culverts shows the ancient history of Tamilnadu. The Mosque found here is one of the oldest and famous one. This town consists of 40% Muslim people. During Ramzan and Bakrit many devotees all over the Tamil Nadu visit the mosque at Keeranur. This Mosque is a symbol of Hindu Muslim unity. During festival the Muslim people share their happiness with other community people.

கீரனூர் பேரூராட்சி முதன் முதலில் கிராம பஞ்சாயத்தாக அரசாணை எண். 1164ன் கீழ் நாள்.14.7.1913ல் துவங்க(அறிவிக்க)ப்பட்டது. மேலும் இரண்டாம் நிலை பேரூராட்சியாக 23.05.1961ல் தரம் உயர்த்தியும், பின்னர் சென்னை ஊரக வளர்ச்சி துறை இயக்குநர் அவர்களது கடித எண். 43223/98ன் படி முதல் நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பேரூராட்சி பழனியிலிருந்து தாரபுரம் நோக்கி சுமார் 18கி.மீ., தொலைவில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தின் கீழ், பழனி தாலுகாவின் கீழ் உள்ளது. மேலும் இப்பேரூராட்சி தொப்பம்பட்டியிலிருந்து சுமார் 4கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது(பழனி-தாரபுரம் முதன்மைச்சாலை). இப்பேரூராட்சி சமார் 12.8சதுர கி.மீ., பரப்பளவு உள்ளது. மேலும் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சியில் சுமார் 7200 மக்கள் தொகை உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய பேரூராட்சிகளில் கீரனூர் பேரூராட்சியும் ஒன்று, இப்பேரூராட்சியில் பழங்கால கோயில்கள் உள்ளன. மேலும் இங்கு அமைந்துள்ள துர்க்கையம்மன் கோயிலுக்கு தை பௌர்ணமி அன்று வெவ்வேறு இடங்களிலிருந்து மக்கள் வந்து செல்கின்றனர். இங்கு அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் உபகோயிலான ஈஸ்வரன் கோயில் அமைந்துள்ளன. இக்கோவில் கீரனூர் சுற்றி அமைந்துள்ள முக்கிய கோவில்களில் ஒன்று. மேலும் தமிழ்நாட்டின் வரலாற்றுத்துவம் வாய்ந்த கல்வெட்டுகளை இக்கோவில் கொண்டுள்ளது. இங்கு அமைந்துள்ள பள்ளிவாசல் மிகவும் பழமையும், சிறப்பும் வாய்ந்த ஒன்று, இப்பேரூராட்சியில் 40சதவிகிதம் மக்கள் இஸ்லாமியர்கள் உள்ளனர். தமிழ்நாட்டின் பல இடங்களிலிருந்து ராம்ஜான் மற்றும் பக்ரித் பண்டிகைக்கு கீரனூர் பள்ளிவாசலுக்கு வருகின்றனர். இப்பள்ளிவாசலானது இந்து மற்றும் இஸ்லாமியர்களின் ஒற்றுமையை காண்பிக்கின்றது. பண்டிகை காலங்களில் இஸ்லாமிய மக்கள் வேறு இனத்தினருடன் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கின்றனர்.

Town Information

City Name: Keeranur Town Panchayat
Area in SqKm 12.800
District Dindigul
Taluk Palani
Name of Assembly Constituency Oddanchatram
Name of Parliment Constituency Dindigul
No of Wards 15
No of Streets 72
2011 Population 7200
Present Population 7552

Department Login

"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:
இயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்
இணையதளம்: www.dvac.tn.gov.in
தொலைபேசி எண்கள்:(044) 22310989/22321090/22321085/22342142;தொலை நகலி: 044-22321005.


இத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)


Contact Us

Terms and Conditions

இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.

Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.