Erode District, Kembanaickenpalayam (Second Grade) Town Panchayat is consisted in 28.03.1969. The area of the Town Panchayat is 22.07 Sq.Km . The town is divided into 15 election wards. Population is 11103 as per 2011 Census. It belongs to The Nilgiri’s Parlimentary Constituency and Bhavanisagar Legislative Assembly Constituency. It has 15 Wards, 39 Streets and 15 Hamlets. 5 Wards are allocated for Women candidates. This Town Panchayat has vast Agricultural land. Famous Hindu Temples and ‘Sri BalaMurugan Temple’ are located in Town Panchayat area.
ஈரோடு மாவட்டம், கெம்பநாயக்கன்பாளையம் (இரண்டாம் நிலை) பேரூராட்சியானது 28.03.1969 ஆம் நாள் முதல் இரண்டாம் நிலை பேரூராட்சியாக அமைக்கப்பட்டது. 22.07 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இப்பேரூராட்சியின் மக்கள் தொகை 11103 ஆகும். நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கும், பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்கும் உட்பட்டதாகும். 15 வார்டுகள், 39 வீதிகள் மற்றும் 15 குக்கிராமங்கள் கொண்டது. பெண்களுக்கு 5 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் விவசாய பூமிகள் நிறைந்த பகுதியாகும். பேரூராட்சி பகுதியில் பெருமை வாய்ந்த இந்து கோவில்களும், தொன்மை வாய்ந்த ‘ஸ்ரீ பாலமுருகன் கோவில்‘ அமைந்துள்ளது.
Town Information
City Name: | Kembanaicken palayam Town Panchayat |
Area in SqKm | 22.070 |
District | Erode |
Taluk | Sathyamangalam |
Name of Assembly Constituency | Bhavanisagar |
Name of Parliment Constituency | Nilgiris |
No of Wards | 15 |
No of Streets | 39 |
2011 Population | 11103 |
Present Population | 11213 |