Kodumudi Town Panchayat-

 

Kodumudi is a panchayat town and taluk headquarters of Kodumudi Taluk in Erode District at State of Tamil Nadu is a temple city. Kodumudi is a tourism spot, many tourists always visit Kodumudi. Sri Magudeswarar temple is situated at the midst of the town Kodumudi and the banks of River Kaveri. The name Kodumudi is derived from Thirupandi Kodumudi the former and oldest name of the town. This temple is a Mummoorthi Temple and so containing the deities of Brahma, Magudeshwarar, Veeranarayanapperumaal. This holy town is adorned by Mummoorthy. This town is also called Brahmapuri because of this place is worshipped by Brahma, and it was also worshipped by Thirumal so it was also called Arikarapuram, Garuda also worshipped here and then go to Devalogam to bring Amirtha, so it is also called Amuthapuri, and it is also called Kanmadapuram because of a priest called Kanmadan worshipped and rescued from his stomach ache and it is also called Karaiyur, Karaisai. The king Malayathvaja Pandiyan formed this city and arranged festivals and rituals for this temple and worshipped so it is also called Thirupandi Kodumudi, Lord Shiva shows his dance posing to Sage Bharathwaj so it is also called Bharathvaja Kshethram, a part of a mountain Meru fell down here and formed as a Moola Lingam so it is called Then Kailayam. The pilgrims used to go to palani after taking the water from the river Kaveri and worshipped here for their pilgrimage to Palani. Kodumudi is a panchayat town and taluk headquarters of Kodumudi Taluk in Erode District at State of Tamil Nadu is a temple city. Kodumudi is a tourism spot, many tourists always visit Kodumudi. Sri Magudeswarar temple is situated at the midst of the town Kodumudi and the banks of River Kaveri. The name Kodumudi is derived from Thirupandi Kodumudi the former and oldest name of the town. This temple is a Mummoorthi Temple and so containing the deities of Brahma, Magudeshwarar, Veeranarayanapperumaal. This holy town is adorned by Mummoorthy. This town is also called Brahmapuri because of this place is worshipped by Brahma, and it was also worshipped by Thirumal so it was also called Arikarapuram, Garuda also worshipped here and then go to Devalogam to bring Amirtha, so it is also called Amuthapuri, and it is also called Kanmadapuram because of a priest called Kanmadan worshipped and rescued from his stomach ache and it is also called Karaiyur, Karaisai. The king Malayathvaja Pandiyan formed this city and arranged festivals and rituals for this temple and worshipped so it is also called Thirupandi Kodumudi, Lord Shiva shows his dance posing to Sage Bharathwaj so it is also called Bharathvaja Kshethram, a part of a mountain Meru fell down here and formed as a Moola Lingam so it is called Then Kailayam. The pilgrims used to go to palani after taking the water from the river Kaveri and worshipped here for their pilgrimage to Palani.

கொடுமுடி பேரூராட்சியில் உள்ள கொடுமுடி ஒரு கோவில் நகரமாகும். இதனால் இங்கு பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் அதிகம் வருகை தருகின்றனர். கொடுமுடியின் மையப்பகுதியில் காவிரி நதிக்கரையில் மேற்குப் பக்கமாக ஸ்ரீமகுடேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் புராதண காலத்தில் திருப்பாண்டிக் கொடுமுடி என இருந்து வந்தது, பக்தர்களால் மருகி கொடுமுடி என அழைக்கப்பட்டு வருகிறது. இது மும்மூர்த்திகளும் மையம் கொண்ட புனித தலமாகும். கொடுமுடியாகிய இத்தலத்திற்கு பிரமன் வழிபட்டதால் பிரமபுரி என்றும், திருமால் பூசித்ததால் அரிகரபுரம் என்றும், கருடன் பூசித்து தேவலோகம் சென்று அமுதம் கொண்டு வந்ததால் அமுதபுரி என்றும், கன்மாடன் என்னும் வேதியன் வழிபட்டு வயிற்றிலுள்ள களங்கம் நீங்கப் பெற்றதால் கன்மாடபுரம் கறையூர், கறைசை என்றும் மலையத்துவச பாண்டியன் இத்தலத்தில் திருப்பணி செய்து நகரமைத்து விழாச் செய்து சிறப்புச் செய்ததால் திருப்பாண்டிக் கொடுமுடி என்றும், சிவன் இங்கு பரத்துவாசருக்கு நடனக் காட்சி அளித்ததால் பரத்துவாச சேத்திரம் என்றும் பெயர்கள் ஏற்பட்டன மேரு மலையின் ஒரு துண்டு வைரமணியாக இவ்விடத்தில் விழுந்து பெருஞ்சிகரமாகவும், அதுவே மூலலிங்கமாகவும் அமைந்ததால் கொடுமுடிக்கு தென்கைலாயம் என்றும் பெயர்கள் அமைந்தன என்பர். கொடுமுடி காவிரி ஆற்றில் தீர்த்தக் காவடி எடுத்து பழனிக்கு செல்லும் ஏராளமான முருக பக்தர்கள் இக்கோவிலுக்கு தவறாது வருகை தந்து தரிசித்து செல்வார்கள்.

Town Information

City Name: Kodumudi Town Panchayat
Area in SqKm 11.650
District Erode
Taluk Kodumudi
Name of Assembly Constituency Modakkurichi
Name of Parliment Constituency Erode
No of Wards 15
No of Streets 97
2011 Population
Present Population

Department Login

"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:
இயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்
இணையதளம்: www.dvac.tn.gov.in
தொலைபேசி எண்கள்:(044) 22310989/22321090/22321085/22342142;தொலை நகலி: 044-22321005.


இத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)


Contact Us

  • Contact Number :
  • Email: kodumuditp@ymail.com
  • Address: 92,Erode Karur Road, Kodumudi(Po) Erode(Dt)-638151

Terms and Conditions

இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.

Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.