Kolathupalayam Town Panchayat-

 

Kolathupalayam Town Panchayat office is situated at the left side of the Karur - Dharapuram National Highway road and near the Government Higher Secondary School, Kolathupalayam, Dharapuram Taluk, Tiruppur District. The area of the Kolathupalayam Town Panchayat is 37 Sq Kms. This town Panchayat at a distance of 10 KM from Dharapuram Municipality on the east side and 10 KM from Taluk Office Dharapuram and Block Development Office Dharapuram . The panchayat landmarks are in the North side Veeratchimangalam Village Panchayat, Peramiyam Village Panchayat & Amaravathi River, South side Dindigul District Boundary, Ponnivadi Village Panchayat, East side Mulanur Town Panchayat and West side of the panchayat is Dharapuram Muncipalaity. The town is divided into 18 election Wards in the year of 1996. In this block there are four Post offices which render their services.

கொளத்துப்பாளையம் பேருராட்சியானது திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டத்தில் கருர் - தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இப்பேரராட்சியில் கொளத்துப்பாளையம் மற்றும் ஆலாம்பாளையம் ஆகிய இரண்டு வருவாய் கிராமங்கள் உள்ளது, இப்பேருராட்சியின் கிழக்கு எல்லையாக முலனுர் பேருராட்சியும் தெற்கு எல்லையாக தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொன்னிவாடி, நல்லாம்பாளையம் மற்றும் மணக்கடவு சிற்றுராட்சிகளும் மேற்கு எல்லையாக தாராபுரம் நகராட்சியும் வடக்கு எல்லையாக தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வீராட்சிமங்கலம் சிற்றுராட்சியும் அமராவதி ஆறும் உள்ளது. இப்பேருராட்சியில் அதிக அளவிலான நெல் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளது. இங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விதை நெல்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது

Town Information

City Name: Kolathupalayam Town Panchayat
Area in SqKm 37.000
District Tiruppur
Taluk Dharapuram
Name of Assembly Constituency Dharapuram
Name of Parliment Constituency Erode
No of Wards 18
No of Streets 77
2011 Population
Present Population

Department Login

"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:
இயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்
இணையதளம்: www.dvac.tn.gov.in
தொலைபேசி எண்கள்:(044) 22310989/22321090/22321085/22342142;தொலை நகலி: 044-22321005.


இத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)


Contact Us

  • Contact Number :
  • Email: kolathupalayamtp@ymail.com
  • Address: Town Panchayat Office, Kolathupalayam, Dharapuram Taluk, Tiruppur District

Terms and Conditions

இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.

Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.