Kollankovil (First Grade) Town Panchayat area is 12.12 Sq.K.m situated in Erode District. It has 33 Hamlets. The main Occupation of the People of Kollankovil Town Panchayat area is Agricultural and Weaving. In Our Town Panchayat area 13 Weavers Handloom Socities are situated. In Our Town Panchayat area there is a famous temple called “Sadaiyappa Swamy Temple” in Kandasamypalayam Hamlet. The festival is celebrated in this temple in the first day of Tamil New Year of 14th April every year. Thousands of People visit the temple on the festival day.
கொல்லன்கோவில் பேரூராட்சி மொத்த பரப்பளவு 12.12 சதுர கி.மீ. கொண்டதாகும். இப்பேரூராட்சி 33 குக்கிராமங்களை கொண்டுள்ளது. மேலும் இப்பேரூராட்சியில் பெரும்பான்மையான மக்கள் விவசாயமும், கைத்தறி நெசவுத் தொழிலும் செய்து வருகின்றனர். இப்பேரூராட்சி பகுதியில் 13 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனையாளர் சங்கங்கள் உள்ளன. கொல்லன்கோவில் பேரூராட்சியில் சடையீஸ்வர சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் தமிழ் வருடப்பிறப்பு முதல் தேதியன்று விழா நடைபெறும். அவ்விழாவன்று ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வழிபாடு நடைபெறும்.
Town Information
City Name: | Kollankoil Town Panchayat |
Area in SqKm | 12.120 |
District | Erode |
Taluk | Kodumudi |
Name of Assembly Constituency | Modakkuruchi |
Name of Parliment Constituency | Erode |
No of Wards | 15 |
No of Streets | 42 |
2011 Population | |
Present Population |