Mallasamudram Town Panchayat-

 

Mallasamudram, Town Panchayat, is located in the Salem to Tiruchengode Main Road in Namakkal District and is between Salem and Tiruchengode Municipal Towns. It is located at a distance of 28 Kilo metres Salem Town and at a distance of 32 Kilometres from Salem which is the nearest Railway Station. The town is well connected by Bus-routes with adjoining urban centres namely Namakkal, Tiruchengode, Erode and Salem. The Population of the town as per 2001 census was 17181. The Tourist Place is Kalipatty Murugan Temple, and Arthanareaswarar Temple Tiruchengode from 24 KM Mallasamudram Town Panchayat.

மல்லசமுத்திரம் பேரூராட்சி , நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு மெயின் ரோடு-சேலம் மெயின்ரோட்டில் அமைந்துள்ளது. ரயில் நிலையம் சேலம் சந்திப்பு 32 கி.மீ தொலைவில் உள்ளது. அருகில் உள்ள நகரங்களான நாமக்கல், திருச்செங்கோடு, ஈரோடு மற்றும் சேலம் கொண்டு பஸ்-வழிகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி மக்கள் தொகை 18007. பேரூராட்சியின் எல்லைக்குள் சுற்றுலா இடம் காளிப்பட்டி முருகன் கோவில் அமைந்துள்ளது. 24 கி.மீ தொலைவில் அர்த்தநாரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சியில் துண்டு, கைலிகள் உற்பத்தி செய்யப்பட்டும், விவசாயம் செய்யப்பட்டும் வருகிறது.

Town Information

City Name: Mallasamudram Town Panchayat
Area in SqKm 10.360
District Namakkal
Taluk Tiruchengode
Name of Assembly Constituency 96, Tiruchengode
Name of Parliment Constituency 10, Namakkal
No of Wards 15
No of Streets 120
2011 Population
Present Population

Department Login

"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:
இயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்
இணையதளம்: www.dvac.tn.gov.in
தொலைபேசி எண்கள்:(044) 22310989/22321090/22321085/22342142;தொலை நகலி: 044-22321005.


இத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)


Contact Us

  • Contact Number :
  • Email: eotpmallasamudram@gmail.com
  • Address: Vaiyappamalai Main Road, Mallasamudram(PO) Tiruchengode(Tk) Namakkal District 637503

Terms and Conditions

இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.

Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.