Marungoor Town Panchayat-

Dear Visitors - This Site is Under Construction - So Some Links not worked - pls send your suggestions dtpwebportal@gmail.com
 

Welcome


Marungoor Secound Grade Town Panchayat is situated in Agasteeswaram Taluk in Kanniyakumari District. And Distance from 8 kms from capital of Nagercoil. The Peoples major occupation is agriculture,. We have to produce vermicelli compost to successfully under Solid waste management. We have to manage public health very well. Also our Town Panchayat being awarded to run Solid waste management programme by District collector. This Town Panchayat will be collected all taxes in 100%.

மருங்கூர் இரண்டாம் நிலை பேரூராட்சி கன்னியாகுமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம் தாலுகா மாவட்ட தலைமையிடம் நாகர்கோவிலிலிருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சியில் பொதுசுகாதாரம் மிகச்சிறந்த முறையில் பேணப்பட்டு வருகிறது. இங்குள்ள மக்களின் பிரதான தொழில் விவசாயம், இப்பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு மண்புழு உரம் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. திடக்கழிவு மேலாண்மை திட்டம் சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. இப்பேரூராட்சியில் ஓவ்வொரு ஆண்டும் அனைத்து வரியினங்களும் நிலுவையின்றி வசூல் செய்யப்பட்டு வருகிறது.

Town Information

Town Panchayat Name: Marungoor
Population 11236
Area in SqKm 10
District Kanyakumari
Taluk Agasteeswaram
Name of Assembly Constituency Kanyakumari
Name of Parliment Constituency kanyakumari
No of Wards 15
No of Streets 48

Department Login

Contact Us

  • Contact Number :
  • Email: marungoor_tp@yahoo.co.in
  • Address: Executive Officer, Marungoor Town Panchayat, Marungoor 629402, Kanyakumari District

Terms and Conditions

இவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.

This website is maintained by Directorate of Town Panchayat. Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.